🏠 Lyrics Chords Bible

En Mudivukku Vidivu Neere - என் முடிவுக்கு விடிவு நீரே-

என் முடிவுக்கு விடிவு நீரே-

என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

1. பூமியிலே நான் பரதேசி
ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி

என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை
ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர்

என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக
இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர்

என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா
தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே

என் முடிவுக்கு விடிவு  நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே

என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere Lyrics in English

En mutivukku vitivu  neerae En vaalvukku uthayam neerae Ennaiyaa therinthukkonnteer? Ennaiyaa alaiththu vittir? – appaa Thakuthi illaatha ennai thakuthiyaay maatti Kanmalaiyil niraுththineerae 1. Poomiyilae naan parathaesi Aanaal umakko ippoluthu visuvaasi Ennaiyaa therinthukkonnteer? Ennaiyaa alaiththu vittir? – appaa Thakuthi illaatha ennai thakuthiyaay maatti Kanmalaiyil niraுththineerae En mutivukku vitivu  neerae En vaalvukku uthayam neerae 2. Pullaippol ularnthidum en vaalkkai Aanaal ummidaththil enakkor idamthantheer Ennaiyaa therinthukkonnteer? Ennaiyaa alaiththu vittir? – appaa Thakuthi illaatha ennai thakuthiyaay maatti Kanmalaiyil niraுththineerae En mutivukku vitivu  neerae En vaalvukku uthayam neerae 3. Sothiththappin suththa ponnaaka Intha mannnnilae ennai veelangachcheytheer Ennaiyaa therinthukkonnteer? Ennaiyaa alaiththu vittir? – appaa Thakuthi illaatha ennai thakuthiyaay maatti Kanmalaiyil niraுththineerae En mutivukku vitivu  neerae En vaalvukku uthayam neerae

PowerPoint Presentation Slides for the song என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் முடிவுக்கு விடிவு நீரே- En Mudivukku Vidivu Neere PPT En Mudivukku Vidivu Neere PPT

என் முடிவுக்கு விடிவு  நீரே En mutivukku vitivu  neerae என் வாழ்வுக்கு உதயம் நீரே En vaalvukku uthayam neerae என்னையா தெரிந்துக்கொண்டீர்? Ennaiyaa therinthukkonnteer? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா Ennaiyaa alaiththu vittir? – appaa தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி Thakuthi illaatha ennai thakuthiyaay maatti கன்மலையில் நிறுத்தினீரே Kanmalaiyil niraுththineerae 1. பூமியிலே நான் பரதேசி 1. Poomiyilae naan parathaesi ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி Aanaal umakko ippoluthu visuvaasi என்னையா தெரிந்துக்கொண்டீர்? Ennaiyaa therinthukkonnteer? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா Ennaiyaa alaiththu vittir? – appaa தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி Thakuthi illaatha ennai thakuthiyaay maatti கன்மலையில் நிறுத்தினீரே Kanmalaiyil niraுththineerae என் முடிவுக்கு விடிவு  நீரே En mutivukku vitivu  neerae என் வாழ்வுக்கு உதயம் நீரே En vaalvukku uthayam neerae 2. புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை 2. Pullaippol ularnthidum en vaalkkai ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம்தந்தீர் Aanaal ummidaththil enakkor idamthantheer என்னையா தெரிந்துக்கொண்டீர்? Ennaiyaa therinthukkonnteer? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா Ennaiyaa alaiththu vittir? – appaa தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி Thakuthi illaatha ennai thakuthiyaay maatti கன்மலையில் நிறுத்தினீரே Kanmalaiyil niraுththineerae என் முடிவுக்கு விடிவு  நீரே En mutivukku vitivu  neerae என் வாழ்வுக்கு உதயம் நீரே En vaalvukku uthayam neerae 3. சோதித்தப்பின் சுத்த பொன்னாக 3. Sothiththappin suththa ponnaaka இந்த மண்ணிலே என்னை வீளங்கச்செய்தீர் Intha mannnnilae ennai veelangachcheytheer என்னையா தெரிந்துக்கொண்டீர்? Ennaiyaa therinthukkonnteer? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா Ennaiyaa alaiththu vittir? – appaa தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி Thakuthi illaatha ennai thakuthiyaay maatti கன்மலையில் நிறுத்தினீரே Kanmalaiyil niraுththineerae என் முடிவுக்கு விடிவு  நீரே En mutivukku vitivu  neerae என் வாழ்வுக்கு உதயம் நீரே En vaalvukku uthayam neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum