🏠 Lyrics Chords Bible

En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு

என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான்,
நான் தாழ்ச்சியடையேனே;
ஆட்கொண்டோர் சொந்தமான நான்
குறையடைகிலேனே.

2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால்
என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்;
மெய் மன்னாவாம் தம் வார்த்தையால்
நல் மேய்ச்சல் எனக்கீவார்.

3. நான் பாதை விட்டு ஓடுங்கால்
அன்பாகத் தேடிப் பார்ப்பார்;
தோள்மீதில் ஏற்றிக் காப்பதால்
மகா சந்தோஷங்கொள்வார்.

4. சா நிழல் பள்ளத்தாக்கிலே
நான் போக நேரிட்டாலும்,
உன் அன்பின் கோலைப் பற்றவே,
அதே என் வழி காட்டும்.

5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை
பகைஞர்க்கெதிர் வைத்தீர்;
உம்மாவியால் என் சிரசை
தைலாபிஷேகம் செய்வீர்.

6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம்
நிரம்பி வழிந்தோடும்;
ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம்
நிறைந்து பொங்கிப் பாயும்.

7. என் ஜீவ காலம் முற்றிலும்
கடாட்சம் பெற்று வாழ்வேன்;
கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும்
நான் தங்கிப் பூரிப்பாவேன்.

En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு Lyrics in English

1. En maeyppar Yesu Kristhuthaan, Naan thaalchchiyataiyaenae; Aatkonntoor sonthamaana naan Kuraiyataikilaenae. 2. Jeevaattil odum thannnneeraal En aathmath thaakam theerppaar; Mey mannaavaam tham vaarththaiyaal Nal maeychchal enakgeevaar. 3. Naan paathai vittu odungaal Anpaakath thaetip paarppaar; Tholmeethil aettik kaappathaal Makaa santhoshangaொlvaar. 4. Saa nilal pallaththaakkilae Naan poka naerittalum, Un anpin kolaip pattavae, Athae en vali kaattum. 5. Ivvaelaikkum or panthiyai Pakainjarkkethir vaiththeer; Ummaaviyaal en sirasai Thailaapishaekam seyveer. 6. En aayul ellaam en paaththiram Nirampi valinthodum; Jeevaattin neeraal ennullam Nirainthu pongip paayum. 7. En jeeva kaalam muttilum Kadaatcham pettaு vaalvaen; Karththaavin veettil entaikkum Naan thangip poorippaavaen.

PowerPoint Presentation Slides for the song En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meippar Yesu - என் மேய்ப்பர் இயேசு PPT En Meippar Yesu PPT

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், 1. En maeyppar Yesu Kristhuthaan, நான் தாழ்ச்சியடையேனே; Naan thaalchchiyataiyaenae; ஆட்கொண்டோர் சொந்தமான நான் Aatkonntoor sonthamaana naan குறையடைகிலேனே. Kuraiyataikilaenae. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் 2. Jeevaattil odum thannnneeraal என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; En aathmath thaakam theerppaar; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் Mey mannaavaam tham vaarththaiyaal நல் மேய்ச்சல் எனக்கீவார். Nal maeychchal enakgeevaar. 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் 3. Naan paathai vittu odungaal அன்பாகத் தேடிப் பார்ப்பார்; Anpaakath thaetip paarppaar; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் Tholmeethil aettik kaappathaal மகா சந்தோஷங்கொள்வார். Makaa santhoshangaொlvaar. 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே 4. Saa nilal pallaththaakkilae நான் போக நேரிட்டாலும், Naan poka naerittalum, உன் அன்பின் கோலைப் பற்றவே, Un anpin kolaip pattavae, அதே என் வழி காட்டும். Athae en vali kaattum. 5. இவ்வேழைக்கும் ஓர் பந்தியை 5. Ivvaelaikkum or panthiyai பகைஞர்க்கெதிர் வைத்தீர்; Pakainjarkkethir vaiththeer; உம்மாவியால் என் சிரசை Ummaaviyaal en sirasai தைலாபிஷேகம் செய்வீர். Thailaapishaekam seyveer. 6. என் ஆயுள் எல்லாம் என் பாத்திரம் 6. En aayul ellaam en paaththiram நிரம்பி வழிந்தோடும்; Nirampi valinthodum; ஜீவாற்றின் நீரால் என்னுள்ளம் Jeevaattin neeraal ennullam நிறைந்து பொங்கிப் பாயும். Nirainthu pongip paayum. 7. என் ஜீவ காலம் முற்றிலும் 7. En jeeva kaalam muttilum கடாட்சம் பெற்று வாழ்வேன்; Kadaatcham pettaு vaalvaen; கர்த்தாவின் வீட்டில் என்றைக்கும் Karththaavin veettil entaikkum நான் தங்கிப் பூரிப்பாவேன். Naan thangip poorippaavaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum