🏠 Lyrics Chords Bible

En Meippar Neerthaanaiya - என் மேய்ப்பர் நீர்தானையா

என் மேய்ப்பர் நீர்தானையா

என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை

நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே

1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி

2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்

3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்

4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்

5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா

6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது

என் மேய்ப்பர் நீர்தானையா - En Meippar Neerthaanaiya Lyrics in English

En maeyppar neerthaanaiyaa Enakkentum kuraivaeyillai Naan aen kalanganum En aayan irukkaiyilae 1.neethiyin paathaiyil nadaththich selkinteer Um makimai vilangumpati 2.aaththumaa thaettaுkinteer aavi polikinteer Puthu uyir tharukinteer 3.ethirikal kannmunnae vetti tharukinteer Virunthu pataikkinteer 4.nichchayamaakavae vaalnaal muluvathum Um kirupai pin thodarum 5.irulsool pallaththaakkil nadakka naernthaalum Payamillaiyae payamillaiyae Vasanamum aaviyum thinamum thaettaுthaiyaa 6.thalaiyai ennnaiyaal apishaekam seykinteer Paaththiram nirampi valikintathu

PowerPoint Presentation Slides for the song என் மேய்ப்பர் நீர்தானையா - En Meippar Neerthaanaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் மேய்ப்பர் நீர்தானையா - En Meippar Neerthaanaiya PPT En Meippar Neerthaanaiya PPT

என் மேய்ப்பர் நீர்தானையா En maeyppar neerthaanaiyaa எனக்கென்றும் குறைவேயில்லை Enakkentum kuraivaeyillai நான் ஏன் கலங்கணும் Naan aen kalanganum என் ஆயன் இருக்கையிலே En aayan irukkaiyilae 1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் 1.neethiyin paathaiyil nadaththich selkinteer உம் மகிமை விளங்கும்படி Um makimai vilangumpati 2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் 2.aaththumaa thaettaுkinteer aavi polikinteer புது உயிர் தருகின்றீர் Puthu uyir tharukinteer 3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் 3.ethirikal kannmunnae vetti tharukinteer விருந்து படைக்கின்றீர் Virunthu pataikkinteer 4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் 4.nichchayamaakavae vaalnaal muluvathum உம் கிருபை பின் தொடரும் Um kirupai pin thodarum 5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் 5.irulsool pallaththaakkil nadakka naernthaalum பயமில்லையே பயமில்லையே Payamillaiyae payamillaiyae வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா Vasanamum aaviyum thinamum thaettaுthaiyaa 6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர் 6.thalaiyai ennnaiyaal apishaekam seykinteer பாத்திரம் நிரம்பி வழிகின்றது Paaththiram nirampi valikintathu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum