🏠 Lyrics Chords Bible

En Meetper Ratham Sinthinar - என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

En Meetper Ratham Sinthinar Lyrics in English

1. En meetpar raththam sinthinaar, Maa neethiyum sampaathiththaar; En sontha neethi veraுththaen, Yesuvin naamam nampuvaen; Naan nirkum paarai Kristhuthaan, Vaerasthipaaram manal thaan. 2. Kaar maekam avar mukaththai Maraikkum kaalam, avarai Eppothumpola nampuvaen, Maaraathavar entarivaen; Naan nirkum paarai Kristhu thaan, Vaerasthipaaram manal thaan. 3. Marana vellam ponginum, En maamsam sornthu poyinum, Un vaakkuththaththam aannaiyum En nenjai aattith thaettidum; Nan nirkum paarai Kristhu thaan, Vaerasthipaaram manal thaan. 4. Niyaayaththeerppuk kaalaththil Ekkaala saththam kaetkaiyil, Anjaen en meetpar neethiyae Aneethan ennai moodumae; Naan nirkum paarai Kristhu thaan, Vaerasthipaaram manal thaan.

PowerPoint Presentation Slides for the song En Meetper Ratham Sinthinar

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meetper Ratham Sinthinar PPT

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார், 1. En meetpar raththam sinthinaar, மா நீதியும் சம்பாதித்தார்; Maa neethiyum sampaathiththaar; என் சொந்த நீதி வெறுத்தேன், En sontha neethi veraுththaen, இயேசுவின் நாமம் நம்புவேன்; Yesuvin naamam nampuvaen; நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான், Naan nirkum paarai Kristhuthaan, வேறஸ்திபாரம் மணல் தான். Vaerasthipaaram manal thaan. 2. கார் மேகம் அவர் முகத்தை 2. Kaar maekam avar mukaththai மறைக்கும் காலம், அவரை Maraikkum kaalam, avarai எப்போதும்போல நம்புவேன், Eppothumpola nampuvaen, மாறாதவர் என்றறிவேன்; Maaraathavar entarivaen; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான், Naan nirkum paarai Kristhu thaan, வேறஸ்திபாரம் மணல் தான். Vaerasthipaaram manal thaan. 3. மரண வெள்ளம் பொங்கினும், 3. Marana vellam ponginum, என் மாம்சம் சோர்ந்து போயினும், En maamsam sornthu poyinum, உன் வாக்குத்தத்தம் ஆணையும் Un vaakkuththaththam aannaiyum என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்; En nenjai aattith thaettidum; நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான், Nan nirkum paarai Kristhu thaan, வேறஸ்திபாரம் மணல் தான். Vaerasthipaaram manal thaan. 4. நியாயத்தீர்ப்புக் காலத்தில் 4. Niyaayaththeerppuk kaalaththil எக்காள சத்தம் கேட்கையில், Ekkaala saththam kaetkaiyil, அஞ்சேன் என் மீட்பர் நீதியே Anjaen en meetpar neethiyae அநீதன் என்னை மூடுமே; Aneethan ennai moodumae; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான், Naan nirkum paarai Kristhu thaan, வேறஸ்திபாரம் மணல் தான். Vaerasthipaaram manal thaan.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum