🏠 Lyrics Chords Bible

En Meetpar Uyirodu Kaiyile - என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்

En Meetpar Uyirodu Kaiyile Lyrics in English

En meetpar uyirotirukkaiyilae enak Kenna kuraivunndu nee sol manamae Ennuyir meetkavae thannuyir koduththor Ennotirukkavae elunthirunthor Vinnnula kuyarnthor Unnathanj siranthor Miththiranae sukapaththiramarulum Paavamo, maranamo, narakamo, paeyo Payanthu nadungida jeyam siranthor Saapamae theerththor sarkurunaathan Sanjalaminiyaen nenjamae makilvaay Aasi seythiduvaar arulmika alippaar Amparan thanilenakkaay jepippaar Mosamae maraippaar munnamae nadappaar Motchavali sathyam vaasal uyirenum Kavalaikal theerppaar kannnneer thutaippaar Kataisi mattum kaividaathiruppaar Paavamannippalippaar paakkiyangaொduppaar Paramapathaviyinul entanai eduppaar

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyirodu Kaiyile

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meetpar Uyirodu Kaiyile PPT

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் En meetpar uyirotirukkaiyilae enak கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே Kenna kuraivunndu nee sol manamae என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் Ennuyir meetkavae thannuyir koduththor என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் Ennotirukkavae elunthirunthor விண்ணுல குயர்ந்தோர் Vinnnula kuyarnthor உன்னதஞ் சிறந்தோர் Unnathanj siranthor மித்திரனே சுகபத்திரமருளும் Miththiranae sukapaththiramarulum பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ Paavamo, maranamo, narakamo, paeyo பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர் Payanthu nadungida jeyam siranthor சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் Saapamae theerththor sarkurunaathan சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் Sanjalaminiyaen nenjamae makilvaay ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார் Aasi seythiduvaar arulmika alippaar அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் Amparan thanilenakkaay jepippaar மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார் Mosamae maraippaar munnamae nadappaar மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் Motchavali sathyam vaasal uyirenum கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் Kavalaikal theerppaar kannnneer thutaippaar கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் Kataisi mattum kaividaathiruppaar பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார் Paavamannippalippaar paakkiyangaொduppaar பரமபதவியினுள் என்றனை எடுப்பார் Paramapathaviyinul entanai eduppaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum