🏠 Lyrics Chords Bible

En Meetpar Uyirodikiraar - என் மீட்பர் உயிரோடிக்கிறார்

என் மீட்பர் உயிரோடிக்கிறார்

என் மீட்பர் உயிரோடிக்கிறார்
அவர் என்றென்றும் அரசாளுவார்-2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

முதலும் நீரே முடிவும் நீரே
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2
மனிதனை வீழ்த்திய மரணத்தை
தோற்கடித்தீரே சிலுவையில்-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2
மரணத்தின் மேலே அதிகாரி
இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2
உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா
ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar - என் மீட்பர் உயிரோடிக்கிறார் Lyrics in English

En meetpar uyirotikkiraar Avar ententum arasaaluvaar-2 Maranamae un koor engae Paathaalamae un jeyam engae Mariththa Yesu uyirththelunthaar Jeevikkiraar Yesu jeevikkiraar-2 Uyirththelunthaar Yesu Alleluya Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar Muthalum neerae mutivum neerae Moontam naal uyirodu elunthavarae-2 Manithanai veelththiya maranaththai Thorkatiththeerae siluvaiyil-2 Uyirththelunthaar Yesu Alleluya Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar Sonnapatiyae uyirththelunthaar Sonnathaiyellaam niraivaettinaar-2 Maranaththin maelae athikaari Yesuvae (raajaa neer) engal parikaari-2 Uyirththelunthaar Yesu Alleluya Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyirodikiraar - என் மீட்பர் உயிரோடிக்கிறார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meetpar Uyirodikiraar - என் மீட்பர் உயிரோடிக்கிறார் PPT En Meetpar Uyirodikiraar PPT

என் மீட்பர் உயிரோடிக்கிறார் En meetpar uyirotikkiraar அவர் என்றென்றும் அரசாளுவார்-2 Avar ententum arasaaluvaar-2 மரணமே உன் கூர் எங்கே Maranamae un koor engae பாதாளமே உன் ஜெயம் எங்கே Paathaalamae un jeyam engae மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் Mariththa Yesu uyirththelunthaar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2 Jeevikkiraar Yesu jeevikkiraar-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா Uyirththelunthaar Yesu Alleluya ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar முதலும் நீரே முடிவும் நீரே Muthalum neerae mutivum neerae மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2 Moontam naal uyirodu elunthavarae-2 மனிதனை வீழ்த்திய மரணத்தை Manithanai veelththiya maranaththai தோற்கடித்தீரே சிலுவையில்-2 Thorkatiththeerae siluvaiyil-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா Uyirththelunthaar Yesu Alleluya ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் Sonnapatiyae uyirththelunthaar சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2 Sonnathaiyellaam niraivaettinaar-2 மரணத்தின் மேலே அதிகாரி Maranaththin maelae athikaari இயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2 Yesuvae (raajaa neer) engal parikaari-2 உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயா Uyirththelunthaar Yesu Alleluya ஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் Jeyiththelunthaar Yesu Alleluya-2-en meetpar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum