Chords
🏠 Lyrics Chords Bible

En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் -என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்

En meetpar en nesar Lyrics in English

En meetpar en naesar sannithiyil Eppothu naan nirkap pokiraேn Aengukiraேn ummaik kaana Eppothu um mukam kaannpaen Thaakamaay irukkiraேn Athikamaayth thuthikkiraேn -naan Maanaanathu neerotaiyai Thaeti thavippathu pol En nenjam ummaikkaana Aengith thavikkirathu – thaakamaay Pakarkaalaththil um paeranpai Kattalaiyidukireer Iraakkaalaththil um thiruppaadal En naavil olikkirathu Aaththumaavae nee kalanguvathaen Nampikkai ilappathaen -en Karththaraiyae nee nampiyiru Avar seyalkalai ninaiththuth thuthi Jeevanulla Dhevan Avar seekkiram varukiraar -aengukiraேn

PowerPoint Presentation Slides for the song En meetpar en nesar

by clicking the fullscreen button in the Top left. Or you can download En meetpar en nesar PPT En Meetpar En Nesar PPT

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் En meetpar en naesar sannithiyil எப்போது நான் நிற்கப் போகிறேன் Eppothu naan nirkap pokiraேn ஏங்குகிறேன் உம்மைக் காண Aengukiraேn ummaik kaana எப்போது உம் முகம் காண்பேன் Eppothu um mukam kaannpaen தாகமாய் இருக்கிறேன் Thaakamaay irukkiraேn அதிகமாய்த் துதிக்கிறேன் -நான் Athikamaayth thuthikkiraேn -naan மானானது நீரோடையை Maanaanathu neerotaiyai தேடி தவிப்பது போல் Thaeti thavippathu pol என் நெஞ்சம் உம்மைக்காண En nenjam ummaikkaana ஏங்கித் தவிக்கிறது – தாகமாய் Aengith thavikkirathu – thaakamaay பகற்காலத்தில் உம் பேரன்பை Pakarkaalaththil um paeranpai கட்டளையிடுகிறீர் Kattalaiyidukireer இராக்காலத்தில் உம் திருப்பாடல் Iraakkaalaththil um thiruppaadal என் நாவில் ஒலிக்கிறது En naavil olikkirathu ஆத்துமாவே நீ கலங்குவதேன் Aaththumaavae nee kalanguvathaen நம்பிக்கை இழப்பதேன் -என் Nampikkai ilappathaen -en கர்த்தரையே நீ நம்பியிரு Karththaraiyae nee nampiyiru அவர் செயல்களை நினைத்துத் துதி Avar seyalkalai ninaiththuth thuthi ஜீவனுள்ள தேவன் Jeevanulla Dhevan அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன் Avar seekkiram varukiraar -aengukiraேn

En meetpar en nesar Song Meaning

My savior is in the presence of my neighbor
When am I going to stop?
I long to see you
When will I see your face?
I am thirsty
Much praise – I

Deer is the stream
As if searching
My heart is for you
Craving – Thirst

Your grace during the day
You command
Um Thiruppadal in the evening
Rumbles on my tongue

O soul, you are troubled
Losing faith -N
Trust in God
Praise him for his actions
The living God
He is coming soon – longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum