🏠 Lyrics Chords Bible

En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து

என் மீது அன்பு கூர்ந்து

என்மீது அன்புகூா்ந்து
பலியானீா் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீா் குற்றம் நீ்ங்க
பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட -2

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே -2
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும் -2

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2
கறைபடாத மகனா(ளா)க
நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2

3. மாம்சமான திரையை
அன்று கிழித்து புது வழி திறந்தீா் -2
மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்
நுழையச் செய்தீா் -2

4. உம் சமூகம் நிறுத்தினீரே
உமது சித்தம் நான் செய்திட -2
அரசராக குருவாக
ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய -2

En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து Lyrics in English

Enmeethu anpukooா்nthu Paliyaaneeா் siluvaiyilae Enakkaay iraththam sinthi Kaluvineeா் kuttam nee்nga Piriththeduththeeா் pirakkum munnaal Umakkentu vaalnthida -2 Aaraathanai umakkae Anuthinamum umakkae -2 1. Pithaavaana en thaevanae Thakappanae en thanthaiyae -2 Maatchimaiyum makaththuvamum Umakkuththaanae ententaikkum -2 2. Um iraththaththaal pithaavodu Oppuravaakki makilachcheytheer -2 Karaipadaatha makanaa(laa)ka Niraுththi thinam paaா்kkinteeா் -2 3. Maamsamaana thiraiyai Antu kiliththu puthu vali thirantheeா் -2 Makaa makaa Parisuththa um thiruchchamukam Nulaiyach seytheeா் -2 4. Um samookam niraுththineerae Umathu siththam naan seythida -2 Arasaraaka kuruvaaka Aerpaduththinaneeா் ooliyam seyya -2

PowerPoint Presentation Slides for the song En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து PPT En Meethu Anbu Koornthu PPT

என்மீது அன்புகூா்ந்து Enmeethu anpukooா்nthu பலியானீா் சிலுவையிலே Paliyaaneeா் siluvaiyilae எனக்காய் இரத்தம் சிந்தி Enakkaay iraththam sinthi கழுவினீா் குற்றம் நீ்ங்க Kaluvineeா் kuttam nee்nga பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் Piriththeduththeeா் pirakkum munnaal உமக்கென்று வாழ்ந்திட -2 Umakkentu vaalnthida -2 ஆராதனை உமக்கே Aaraathanai umakkae அனுதினமும் உமக்கே -2 Anuthinamum umakkae -2 1. பிதாவான என் தேவனே 1. Pithaavaana en thaevanae தகப்பனே என் தந்தையே -2 Thakappanae en thanthaiyae -2 மாட்சிமையும் மகத்துவமும் Maatchimaiyum makaththuvamum உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 Umakkuththaanae ententaikkum -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடு 2. Um iraththaththaal pithaavodu ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2 Oppuravaakki makilachcheytheer -2 கறைபடாத மகனா(ளா)க Karaipadaatha makanaa(laa)ka நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 Niraுththi thinam paaா்kkinteeா் -2 3. மாம்சமான திரையை 3. Maamsamaana thiraiyai அன்று கிழித்து புது வழி திறந்தீா் -2 Antu kiliththu puthu vali thirantheeா் -2 மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் Makaa makaa Parisuththa um thiruchchamukam நுழையச் செய்தீா் -2 Nulaiyach seytheeா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரே 4. Um samookam niraுththineerae உமது சித்தம் நான் செய்திட -2 Umathu siththam naan seythida -2 அரசராக குருவாக Arasaraaka kuruvaaka ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய -2 Aerpaduththinaneeா் ooliyam seyya -2

En Meethu Anbu Koornthu - என் மீது அன்பு கூர்ந்து Song Meaning

Loving me
Sacrifice on the cross
Bleed for me
Wash away the blame
Extracted before birth
Live for yourself -2

Worship to you
Everyday is yours -2

1. My God the Father
Father is my father -2
majesty and majesty
For you forever -2

2. To the Father by thy blood
You made me happy by comparison -2
Immaculate Son
You stop and look at the day -2

3. The fleshy screen
On that day you broke open a new way -2
Most Holy is Your Holy Face
You have entered -2

4. Your community has stopped
Thy will I do -2
King as Guru
-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum