🏠 Lyrics Chords Bible

En Manathu Thudikkuthu - என் மனது துடிக்குது

என் மனது துடிக்குது

என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்

ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்

என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்

என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக

வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்

குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்

ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக

நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்

En manathu thudikkuthu Lyrics in English

En manathu thutikkuthu Kulai pathaiththu Nnokum Theyva mainthanin savam Kallaraikkup pokum Aa avarae maraththilae Araiyappattiranthaar Karththarthaamae paaviyin Saapaththaich sumanthaar En paavaththaal en theenginaal Ikkaedunndaayirukkum Aakaiyaal ennullaththil Thaththalippedukkum En aanndavar en ratchakar Vathaintha maeniyaaka Raththamaayk kidakkiraar En ratchippukkaaka Vettunntoorae aa ummaiyae Panninthen aavi paenum Aakilum en nimiththam Naan pulampavaenum Kuttamatta karththaavuda Analaam raththam ooraுm Manasthaapaminti aar Athaip paarkkakkoodum Aa Yesuvae en jeevanae Neer kallaraikkullaaka Vaikkappattathaith thinam Naan sinthippaenaaka Naan mikavum ennaeramum En marananaal mattum En kathiyaam Yesuvae Ummai vaanjikkattum

PowerPoint Presentation Slides for the song En manathu thudikkuthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download En manathu thudikkuthu PPT En Manathu Thudikkuthu PPT

என் மனது துடிக்குது En manathu thutikkuthu குலை பதைத்து நோகும் Kulai pathaiththu Nnokum தெய்வ மைந்தனின் சவம் Theyva mainthanin savam கல்லறைக்குப் போகும் Kallaraikkup pokum ஆ அவரே மரத்திலே Aa avarae maraththilae அறையப்பட்டிறந்தார் Araiyappattiranthaar கர்த்தர்தாமே பாவியின் Karththarthaamae paaviyin சாபத்தைச் சுமந்தார் Saapaththaich sumanthaar என் பாவத்தால் என் தீங்கினால் En paavaththaal en theenginaal இக்கேடுண்டாயிருக்கும் Ikkaedunndaayirukkum ஆகையால் என்னுள்ளத்தில் Aakaiyaal ennullaththil தத்தளிப்பெடுக்கும் Thaththalippedukkum என் ஆண்டவர் என் ரட்சகர் En aanndavar en ratchakar வதைந்த மேனியாக Vathaintha maeniyaaka ரத்தமாய்க் கிடக்கிறார் Raththamaayk kidakkiraar என் ரட்சிப்புக்காக En ratchippukkaaka வெட்டுண்டோரே ஆ உம்மையே Vettunntoorae aa ummaiyae பணிந்தென் ஆவி பேணும் Panninthen aavi paenum ஆகிலும் என் நிமித்தம் Aakilum en nimiththam நான் புலம்பவேணும் Naan pulampavaenum குற்றமற்ற கர்த்தாவுட Kuttamatta karththaavuda அனலாம் ரத்தம் ஊறும் Analaam raththam ooraுm மனஸ்தாபமின்றி ஆர் Manasthaapaminti aar அதைப் பார்க்கக்கூடும் Athaip paarkkakkoodum ஆ இயேசுவே என் ஜீவனே Aa Yesuvae en jeevanae நீர் கல்லறைக்குள்ளாக Neer kallaraikkullaaka வைக்கப்பட்டதைத் தினம் Vaikkappattathaith thinam நான் சிந்திப்பேனாக Naan sinthippaenaaka நான் மிகவும் எந்நேரமும் Naan mikavum ennaeramum என் மரணநாள் மட்டும் En marananaal mattum என் கதியாம் இயேசுவே En kathiyaam Yesuvae உம்மை வாஞ்சிக்கட்டும் Ummai vaanjikkattum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum