🏠 Lyrics Chords Bible

En Manala En Piriyare - என் மணாலா என் பிரியரே

என் மணாலா என் பிரியரே

என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே (2)
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே (2)

இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் (2)
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் (2)

உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் (2)
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் (2)

விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது (2)
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் (2)

En Manaalaa En Piriyare Lyrics in English

En mannaalaa en piriyarae En naayakaa Yesuvae (2) Um naamam oottaுnnda parimalam Kanniyarkal ummai Nnosippomae (2) Iluththuk kollum um pinnae varuvom Alaiththuk kollum umakkul makilvom (2) Thiraatchaை irasaththilum um naesam perithu Naesaththaalae naan sokamaanaen (2) Um idathu kai en thalaiyin geelae Valakkaram ennai maarpodanaikum (2) Kichchili maram pol naesar ulleer Um nilalil vaanjaiyaay thanguvaen (2) Virunthu saalaikkul alaiththu ponaar Naesakkotiyo en mael paranthathu (2) En puraavae en uththamiyae Entalaiththu anpai polinthaar (2)

PowerPoint Presentation Slides for the song En Manaalaa En Piriyare

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Manaalaa En Piriyare PPT En Manala En Piriyare PPT

என் மணாலா என் பிரியரே En mannaalaa en piriyarae என் நாயகா இயேசுவே (2) En naayakaa Yesuvae (2) உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம் Um naamam oottaுnnda parimalam கன்னியர்கள் உம்மை நோசிப்போமே (2) Kanniyarkal ummai Nnosippomae (2) இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம் Iluththuk kollum um pinnae varuvom அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் (2) Alaiththuk kollum umakkul makilvom (2) திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது Thiraatchaை irasaththilum um naesam perithu நேசத்தாலே நான் சோகமானேன் (2) Naesaththaalae naan sokamaanaen (2) உம் இடது கை என் தலையின் கீழே Um idathu kai en thalaiyin geelae வலக்கரம் என்னை மார்போடனைகும் (2) Valakkaram ennai maarpodanaikum (2) கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர் Kichchili maram pol naesar ulleer உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் (2) Um nilalil vaanjaiyaay thanguvaen (2) விருந்து சாலைக்குள் அழைத்து போனார் Virunthu saalaikkul alaiththu ponaar நேசக்கொடியோ என் மேல் பறந்தது (2) Naesakkotiyo en mael paranthathu (2) என் புறாவே என் உத்தமியே En puraavae en uththamiyae என்றழைத்து அன்பை பொழிந்தார் (2) Entalaiththu anpai polinthaar (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum