🏠 Lyrics Chords Bible

En Mael Ninaivaanavar - என்மேல் நினைவானவர்

என்மேல் நினைவானவர்

என்மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என்மேல் கண் வைத்தவர்
கண்மணிபோல் காப்பவர்
கைவிடாமல் அனைப்பவர்
இம்மானுவேல் அவர் (2)

ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர் (2)

சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர் (2)

என் இயேசுவே(3)
இம்மானுவேல் நீரே

En Mael Ninaivaanavar - என்மேல் நினைவானவர் Lyrics in English

Enmael ninaivaanavar Enakkellaam tharupavar En pakkam iruppavar Immaanuvael avar (2) Enmael kann vaiththavar Kannmannipol kaappavar Kaividaamal anaippavar Immaanuvael avar (2) Aalosanai tharupavar Arputhangal seypavar Ataikkalamaanavar Immaanuvael avar (2) Sukam pelan tharupavar Soraamal kaappavar Sonnathai seypavar Immaanuvael avar (2) En Yesuvae(3) Immaanuvael neerae

PowerPoint Presentation Slides for the song En Mael Ninaivaanavar - என்மேல் நினைவானவர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Mael Ninaivaanavar - என்மேல் நினைவானவர் PPT En Mael Ninaivaanavar PPT

என்மேல் நினைவானவர் Enmael ninaivaanavar எனக்கெல்லாம் தருபவர் Enakkellaam tharupavar என் பக்கம் இருப்பவர் En pakkam iruppavar இம்மானுவேல் அவர் (2) Immaanuvael avar (2) என்மேல் கண் வைத்தவர் Enmael kann vaiththavar கண்மணிபோல் காப்பவர் Kannmannipol kaappavar கைவிடாமல் அனைப்பவர் Kaividaamal anaippavar இம்மானுவேல் அவர் (2) Immaanuvael avar (2) ஆலோசனை தருபவர் Aalosanai tharupavar அற்புதங்கள் செய்பவர் Arputhangal seypavar அடைக்கலமானவர் Ataikkalamaanavar இம்மானுவேல் அவர் (2) Immaanuvael avar (2) சுகம் பெலன் தருபவர் Sukam pelan tharupavar சோராமல் காப்பவர் Soraamal kaappavar சொன்னதை செய்பவர் Sonnathai seypavar இம்மானுவேல் அவர் (2) Immaanuvael avar (2) என் இயேசுவே(3) En Yesuvae(3) இம்மானுவேல் நீரே Immaanuvael neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum