🏠 Lyrics Chords Bible

En Karththar Periyavar Nallavar Vallavar - என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர்
கூடாதது ஒன்றும் இல்லை

சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி
இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார்
வியாதியின் கூரை நிர்மூலமாக்கி
சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார்
இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன்
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன்
இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால்
உன்னை பார்த்து சொல்லுவேன்

உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும்
உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும்
இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால்,
உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய்
இயேசுவே சத்தியம் நம்புவாயானால்
இயேசுவே நித்தியம் நம்புவாயானால்
உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே
உன்னை பார்த்து சொல்லுவேன்

கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி
இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன்
கசப்பான காரியங்கள் மறந்திடுவேன்,
இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து
நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன்
இயேசுவின் நாமத்தில் சமாதானமே
உன்னை பார்த்து சொல்லுவேன்.

En Karthar Periyavar Christian Lyrics in English

En Karththar periyavar nallavar vallavar Koodaathathu ontum illai Saapakkaettaை siluvaiyaal maatti Yesuvin aaseervaatham pettaுththanthaar Viyaathiyin koorai nirmoolamaakki Saaththaanai siluvaiyil nasukkivittar Yesuvin naamaththil jeyameduppaen Ulakaththil jeyamaaka vaalnthiduvaen Yesu vaarththai unnmai nee nampuvaayaanaal Unnai paarththu solluvaen Ulakaththin maayaikal alinthuvidum Ulakaththin thunpangal theernthuvidum Yesuvai uraுthiyaay pattikkonndaal, Ulakaththil jeyamaaka vaalnthiduvaay Yesuvae saththiyam nampuvaayaanaal Yesuvae niththiyam nampuvaayaanaal Un vaalkai jeyamaaka maaridumae Unnai paarththu solluvaen Kashttaththai ellaam santhosamaakki Yesuvin aanantham atainthiduvaen Kasappaana kaariyangal maranthiduvaen, Yesuvai enakkullae nirappiduvaen Kannnneerin pallaththaakkai uruva nadanthu Neeroottaாy ententum maattikkolluvaen Yesuvin naamaththil samaathaanamae Unnai paarththu solluvaen.

PowerPoint Presentation Slides for the song En Karthar Periyavar Christian

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Karthar Periyavar Christian PPT En Karththar Periyavar Nallavar Vallavar PPT

என் கர்த்தர் பெரியவர் நல்லவர் வல்லவர் En Karththar periyavar nallavar vallavar கூடாதது ஒன்றும் இல்லை Koodaathathu ontum illai சாபக்கேட்டை சிலுவையால் மாற்றி Saapakkaettaை siluvaiyaal maatti இயேசுவின் ஆசீர்வாதம் பெற்றுத்தந்தார் Yesuvin aaseervaatham pettaுththanthaar வியாதியின் கூரை நிர்மூலமாக்கி Viyaathiyin koorai nirmoolamaakki சாத்தானை சிலுவையில் நசுக்கிவிட்டார் Saaththaanai siluvaiyil nasukkivittar இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்பேன் Yesuvin naamaththil jeyameduppaen உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவேன் Ulakaththil jeyamaaka vaalnthiduvaen இயேசு வார்த்தை உண்மை நீ நம்புவாயானால் Yesu vaarththai unnmai nee nampuvaayaanaal உன்னை பார்த்து சொல்லுவேன் Unnai paarththu solluvaen உலகத்தின் மாயைகள் அழிந்துவிடும் Ulakaththin maayaikal alinthuvidum உலகத்தின் துன்பங்கள் தீர்ந்துவிடும் Ulakaththin thunpangal theernthuvidum இயேசுவை உறுதியாய் பற்றிக்கொண்டால், Yesuvai uraுthiyaay pattikkonndaal, உலகத்தில் ஜெயமாக வாழ்ந்திடுவாய் Ulakaththil jeyamaaka vaalnthiduvaay இயேசுவே சத்தியம் நம்புவாயானால் Yesuvae saththiyam nampuvaayaanaal இயேசுவே நித்தியம் நம்புவாயானால் Yesuvae niththiyam nampuvaayaanaal உன் வாழ்கை ஜெயமாக மாறிடுமே Un vaalkai jeyamaaka maaridumae உன்னை பார்த்து சொல்லுவேன் Unnai paarththu solluvaen கஷ்ட்டத்தை எல்லாம் சந்தோசமாக்கி Kashttaththai ellaam santhosamaakki இயேசுவின் ஆனந்தம் அடைந்திடுவேன் Yesuvin aanantham atainthiduvaen கசப்பான காரியங்கள் மறந்திடுவேன், Kasappaana kaariyangal maranthiduvaen, இயேசுவை எனக்குள்ளே நிரப்பிடுவேன் Yesuvai enakkullae nirappiduvaen கண்ணீரின் பள்ளத்தாக்கை உருவ நடந்து Kannnneerin pallaththaakkai uruva nadanthu நீரூற்றாய் என்றென்றும் மாற்றிக்கொள்ளுவேன் Neeroottaாy ententum maattikkolluvaen இயேசுவின் நாமத்தில் சமாதானமே Yesuvin naamaththil samaathaanamae உன்னை பார்த்து சொல்லுவேன். Unnai paarththu solluvaen.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum