En Karthar Ennai Meetparae - என் கர்த்தர் என்னை மீட்பாரே
என் கர்த்தர் என்னை மீட்பாரே
என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானே
இனி எந்தன் வாழ்வில் பயமில்லை
என் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனே
உனை போலே யாரும் இணையில்லை
நான் சோர்வாக இருந்தாலும்
அவர் என்னை தாங்கி காத்திடுவார்
என் வாழவில் ஒளியே என்று அவர்தானே
நான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்
அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர்
(1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லை
நான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லை
என் தந்தை என் இயேசு இவர் இருந்தாலே போதும்
நாம் என்றும் இவ்வுலகில் ஒன்றாய் வாழ்வோம்.
என் உள்ளம் உமை தேடி உம் அன்பாலே தொரும்
நீர்தானே என் நேசர் நல் பாதை காட்டும் -நான்
(2) நான் சோகத்தினால் உடைந்தாலும் தலர தேவையில்லை
சுமை பாரதத்தினால் விழுந்தாலும் கவலை தேவையில்லை
என் கர்த்தர் என் ஆயன் இவர் இருந்தாலே போதும்
நாம் என்றும் பயமின்றி ஒன்றாய் வாழ்வோம்
என் கர்த்தர் என்னை மீட்பாரே - En Karthar Ennai Meetparae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என் கர்த்தர் என்னை மீட்பாரே - En Karthar Ennai Meetparae
by clicking the fullscreen button in the Top left. Or you can download என் கர்த்தர் என்னை மீட்பாரே - En Karthar Ennai Meetparae PPT En Karthar Ennai Meetparae PPT
என் கர்த்தர் என்னை மீட்பாரே - En Karthar Ennai Meetparae Song Meaning
My Lord is my deliverer, he is my life
No more fear in anyone's life
Only you, my friend, will continue your path
There is no one like you
Even though I'm tired
He will sustain me
He is the light in my life
I was a sinner and they changed my mind and made me pure
Without Him, there is no life – my Lord
(1) Although I am surrounded by danger, there is no need to fear
No need to worry if I break down with grief
My Father, my Jesus, is enough
We will live together in this world forever.
My heart yearns for you and your love
You are my Nesser who shows the right path – I
(2) Even if I break down with sadness, I need not be discouraged
No need to worry if the load falls due to Bharat
My Lord, my Ayan is enough
We will forever live together without fear
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum