🏠 Lyrics Chords Bible

En Kanneerukku Badhil - என் கண்ணீருக்கு பதில்

என் கண்ணீருக்கு பதில்

என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா
என் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2

கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்
கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு

வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2
பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையா
ஜீவ நீரூற்றை தந்தீரையா -2
எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு

துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2
அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்
ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2
யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2 என் கண்ணீருக்கு

உள்ளம் உடைக்கப்பட்டேன் ஆலயத்தில் அழுதேன் -2
இருதயம் உம்மிடம் ஊற்றி விட்டேன்
உள்ளத்தின் வேண்டுதல் கேட்டீரையா -2
சாலோம் நீர்தானையா சந்தோஷம் தந்தீரையா -2 என் கண்ணீருக்கு

En Kanneerukku Badhil - என் கண்ணீருக்கு பதில் Lyrics in English

En kannnneerukku pathil thaanga iyaesappaa En kannnneerellaam thuruththiyil ullathappaa-2 Kalangi thaviththaen kathari aluthaen Karththar um karaththaal ennaith thaangineer -2 en kannnneerukku Vanaanthira paathaiyilae kathari naan aluthaen -2 Pillaiyin alukural kaettiraiyaa Jeeva neeroottaை thantheeraiyaa -2 El-royi neerthaanaiyaa ennaiyum kannteeraiyaa -2 en kannnneerukku Thukkaththil naan piranthaen thukkiththu naan aluthaen -2 Atimaiyin vinnnappam kaelum enten Aanndavar ellaiyai perithaakkineer -2 Yekovaa neerthaanaiyaa uyarththi vaiththeeraiyaa -2 en kannnneerukku Ullam utaikkappattaேn aalayaththil aluthaen -2 Iruthayam ummidam ootti vittaேn Ullaththin vaennduthal kaettiraiyaa -2 Saalom neerthaanaiyaa santhosham thantheeraiyaa -2 en kannnneerukku

PowerPoint Presentation Slides for the song En Kanneerukku Badhil - என் கண்ணீருக்கு பதில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Kanneerukku Badhil - என் கண்ணீருக்கு பதில் PPT En Kanneerukku Badhil PPT

என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா En kannnneerukku pathil thaanga iyaesappaa என் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2 En kannnneerellaam thuruththiyil ullathappaa-2 கலங்கி தவித்தேன் கதறி அழுதேன் Kalangi thaviththaen kathari aluthaen கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு Karththar um karaththaal ennaith thaangineer -2 en kannnneerukku வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2 Vanaanthira paathaiyilae kathari naan aluthaen -2 பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையா Pillaiyin alukural kaettiraiyaa ஜீவ நீரூற்றை தந்தீரையா -2 Jeeva neeroottaை thantheeraiyaa -2 எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு El-royi neerthaanaiyaa ennaiyum kannteeraiyaa -2 en kannnneerukku துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2 Thukkaththil naan piranthaen thukkiththu naan aluthaen -2 அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன் Atimaiyin vinnnappam kaelum enten ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2 Aanndavar ellaiyai perithaakkineer -2 யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2 என் கண்ணீருக்கு Yekovaa neerthaanaiyaa uyarththi vaiththeeraiyaa -2 en kannnneerukku உள்ளம் உடைக்கப்பட்டேன் ஆலயத்தில் அழுதேன் -2 Ullam utaikkappattaேn aalayaththil aluthaen -2 இருதயம் உம்மிடம் ஊற்றி விட்டேன் Iruthayam ummidam ootti vittaேn உள்ளத்தின் வேண்டுதல் கேட்டீரையா -2 Ullaththin vaennduthal kaettiraiyaa -2 சாலோம் நீர்தானையா சந்தோஷம் தந்தீரையா -2 என் கண்ணீருக்கு Saalom neerthaanaiyaa santhosham thantheeraiyaa -2 en kannnneerukku

En Kanneerukku Badhil - என் கண்ணீருக்கு பதில் Song Meaning

Jesus answer my tears
All my tears are in the accordion Tappa-2

I was upset and cried
Lord, you have borne me with your hand -2 for my tears

I wept in the wilderness path -2
Have you heard the cry of the child?
Dhanteeraya – 2
El-roi Netheranaya, do you see me too -2 to my tears

In sorrow I was born and in sorrow I wept -2
I said I will listen to the slave's request
The Lord enlarged the boundary -2
Yahweh, have you lifted up your hand -2 to my tears

I was heartbroken and cried in the temple -2
I poured out my heart to you
Have you heard the prayer of the soul -2
Shalom, O water of joy -2 to my tears

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum