🏠 Lyrics Chords Bible

En Kanmalaiyum En Meetparumanavare - என் கன்மலையும் என் மீட்பருமானவரே

என் கன்மலையும் என் மீட்பருமானவரே

 பல்லவி

என் கன்மலையும் என் மீட்பருமானவரே

என் வாயின் வார்த்தைகளும்

என் இதயத்தின் தியானங்களும்

உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என்

        

 சரணங்கள்

1.   கர்த்தாவே உமது பாதையில் நடக்க

      கருணை கூர்ந்திடுமே

      வேதத்தை தியானிக்க மதுரமானது

      பேதையை ஞானி ஆக்கிடுமே (2)         –    என்

2.   என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே

      எல்லாம் செய்ய பெலன் உண்டு

      எந்தன் குறைகள் யாவுமே நீங்கும்

      எந்தன் இயேசுவின் கிருபையாலே(2)      –   என்

En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in English

Pallavi En kanmalaiyum en meetparumaanavarae En vaayin vaarththaikalum En ithayaththin thiyaanangalum Um samookaththil preethiyaay iruppathaaka– en           saranangal 1.   Karththaavae umathu paathaiyil nadakka       karunnai koornthidumae       vaethaththai thiyaanikka mathuramaanathu       paethaiyai njaani aakkidumae (2)         –    en 2.   Ennaip pelappaduththum Kristhuvaalae       ellaam seyya pelan unndu       enthan kuraikal yaavumae neengum       enthan Yesuvin kirupaiyaalae(2)      –   en

PowerPoint Presentation Slides for the song En Kanmalaiyum En Meetparumanavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Kanmalaiyum En Meetparumanavare PPT

பல்லவி Pallavi என் கன்மலையும் என் மீட்பருமானவரே En kanmalaiyum en meetparumaanavarae என் வாயின் வார்த்தைகளும் En vaayin vaarththaikalum என் இதயத்தின் தியானங்களும் En ithayaththin thiyaanangalum உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என் Um samookaththil preethiyaay iruppathaaka– en சரணங்கள் saranangal 1.   கர்த்தாவே உமது பாதையில் நடக்க 1.   Karththaavae umathu paathaiyil nadakka கருணை கூர்ந்திடுமே karunnai koornthidumae வேதத்தை தியானிக்க மதுரமானது vaethaththai thiyaanikka mathuramaanathu பேதையை ஞானி ஆக்கிடுமே (2)         –    என் paethaiyai njaani aakkidumae (2)         –    en 2.   என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே 2.   Ennaip pelappaduththum Kristhuvaalae எல்லாம் செய்ய பெலன் உண்டு ellaam seyya pelan unndu எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் enthan kuraikal yaavumae neengum எந்தன் இயேசுவின் கிருபையாலே(2)      –   என் enthan Yesuvin kirupaiyaalae(2)      –   en

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum