🏠 Lyrics Chords Bible

En Jeevan Aanalum Saavanalum - என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2

திறப்பில் நிக்க தவரினேனே
தேசம் அழியாமல் காத்திடவே-2
ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் )

பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே-2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2
நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் )

சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மற்றும் விந்தை -2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் )

உலகின் மாயை வலையில் விழுந்தேன்
தப்பிடமல் சிக்குண்டேனே-2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2
வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் )

எப்போ வருவீர் என் ஜேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் )

En Jeevan Aanalum Saavanalum Lyrics in English

En jeevan aanaalum saavaanaalum pinpattaுvaen-2 Nanmai ontum illaathirunthum Pinnayum naesiththeer en jaesu naathaa En jeevan aanaalum saavaanaalum pinpattaுvaen-2 thirappil nikka thavarinaenae Thaesam aliyaamal kaaththidavae-2 Jepa aaviyootti parithapikka seytheer -2 Maantharkkaay um mun nintidavae (en jeevan ) Parisuththa vaanjai paraman sinaekam Thaetidavae maranthittaேnae-2 Parisuththa aavi parukida seytheer-2 Niththam um vali seythidavae (en jeevan ) solla maranthaen kalvaari sinaekam Kallanaiyum mattaுm vinthai -2 Ursaaka aavi thaangida seytheer -2 Oor engum um anpai sollidavae (en jeevan ) ulakin maayai valaiyil vilunthaen Thappidamal sikkunntaenae-2 Unnatha aavi ootti makilntheer -2 Veraுththuttaேn ulakaththin perumaikalai (en jeevan ) eppo varuveer en jaesunaathaa Kaaththiruppaen aengiduvaen -2 Kirupaiyin aavi kittida seytheer -2 Maekam meethil ummai sernthidavae (en jeevan )

PowerPoint Presentation Slides for the song En Jeevan Aanalum Saavanalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Jeevan Aanalum Saavanalum PPT

என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 En jeevan aanaalum saavaanaalum pinpattaுvaen-2 நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும் Nanmai ontum illaathirunthum பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதா Pinnayum naesiththeer en jaesu naathaa என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 En jeevan aanaalum saavaanaalum pinpattaுvaen-2 திறப்பில் நிக்க தவரினேனே thirappil nikka thavarinaenae தேசம் அழியாமல் காத்திடவே-2 Thaesam aliyaamal kaaththidavae-2 ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2 Jepa aaviyootti parithapikka seytheer -2 மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) Maantharkkaay um mun nintidavae (en jeevan ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம் Parisuththa vaanjai paraman sinaekam தேடிடவே மறந்திட்டேனே-2 Thaetidavae maranthittaேnae-2 பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2 Parisuththa aavi parukida seytheer-2 நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) Niththam um vali seythidavae (en jeevan ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம் solla maranthaen kalvaari sinaekam கள்ளனையும் மற்றும் விந்தை -2 Kallanaiyum mattaுm vinthai -2 உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2 Ursaaka aavi thaangida seytheer -2 ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே (என் ஜீவன் ) Oor engum um anpai sollidavae (en jeevan ) உலகின் மாயை வலையில் விழுந்தேன் ulakin maayai valaiyil vilunthaen தப்பிடமல் சிக்குண்டேனே-2 Thappidamal sikkunntaenae-2 உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் -2 Unnatha aavi ootti makilntheer -2 வெறுத்துட்டேன் உலகத்தின் பெருமைகளை (என் ஜீவன் ) Veraுththuttaேn ulakaththin perumaikalai (en jeevan ) எப்போ வருவீர் என் ஜேசுநாதா eppo varuveer en jaesunaathaa காத்திருப்பேன் ஏங்கிடுவேன் -2 Kaaththiruppaen aengiduvaen -2 கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் -2 Kirupaiyin aavi kittida seytheer -2 மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே (என் ஜீவன் ) Maekam meethil ummai sernthidavae (en jeevan )

En Jeevan Aanalum Saavanalum Song Meaning

I will follow even if I live or die-2
Even if there is no benefit
You still love my Jesus Nata
I will follow even if I live or die-2

Nika Tavarinene in the opening
To keep the nation from perishing-2
You inspired prayer and pity -2
Mandargai stands before you (my life).

Holy Vanchai Paraman Sinegam
I forgot to look for it-2
You made the Holy Spirit drink-2
I will always follow your way (my life).

I forgot to mention Calvary Sinegam
Plagiarism and oddity -2
-2
tell your love everywhere (my life)

I fell into the illusion of the world
Cikkundene without escape-2
Thou hast rejoiced by pouring out the supreme spirit -2
I hated the pride of the world (my life)

When will you come my Jesunatha
I will wait and long for -2
You have given the spirit of grace -2
Join you on the cloud (my life)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum