En Janame Manam - என் ஜனமே மனந்திரும்பு
என் ஜனமே மனந்திரும்பு
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
என் ஜனமே மனந்திரும்பு - En Janame Manam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song என் ஜனமே மனந்திரும்பு - En Janame Manam
by clicking the fullscreen button in the Top left. Or you can download என் ஜனமே மனந்திரும்பு - En Janame Manam PPT En Janame Manam PPT
என் ஜனமே மனந்திரும்பு - En Janame Manam Song Meaning
Repent my people
Run to Jesus
The end times have come
It's still too late
1. Remembering you on the cross
He said he was thirsty
To save you and forgive your sins
He sacrificed himself
2. Pure blood for you
Evil change your life
Injuries are for you
cure all your diseases
3. In heaven for you
Builds shelter
He is looking for you
Are you ready today – son
4. Let your sins go away
Bearer of the cross
Remove your curses
Bear the thorn
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum