🏠 Lyrics Chords Bible

En Janamae Mananthirumpu - என் ஜனமே மனந்திரும்பு

என் ஜனமே மனந்திரும்பு

என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிகாலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
 
1.   உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
 
2.   தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லம்; தீர
 
3.   உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
 
4.   உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

En Janamae Mananthirumpu Lyrics in English

En janamae mananthirumpu Yesuvidam otivaa Iraுthikaalam vanthaachchu Innamum thaamathamaen 1.   Unnai ninaiththu siluvaiyilae Thaakam thaakam entar Unnai isatchikka paavam mannikka Thannaiyae paliyaakkinaar 2.   Thooya iraththam unakkaaka Theeya un vaalvu maara Kaayangal unakkaaka Un Nnoyellam; theera 3.   Unakkaaka paralokaththil Uraividam kattukiraar Unnaith thaeti varukintar Intu nee aayaththamaa – makanae 4.   Un paavangal pokkidavae Siluvaiyai sumanthaarae Un saapangal neekkidavae Mulmuti thaanginaarae

PowerPoint Presentation Slides for the song En Janamae Mananthirumpu

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Janamae Mananthirumpu PPT

என் ஜனமே மனந்திரும்பு En janamae mananthirumpu இயேசுவிடம் ஓடிவா Yesuvidam otivaa இறுதிகாலம் வந்தாச்சு Iraுthikaalam vanthaachchu இன்னமும் தாமதமேன் Innamum thaamathamaen 1.   உன்னை நினைத்து சிலுவையிலே 1.   Unnai ninaiththu siluvaiyilae தாகம் தாகம் என்றார் Thaakam thaakam entar உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்க Unnai isatchikka paavam mannikka தன்னையே பலியாக்கினார் Thannaiyae paliyaakkinaar 2.   தூய இரத்தம் உனக்காக 2.   Thooya iraththam unakkaaka தீய உன் வாழ்வு மாற Theeya un vaalvu maara காயங்கள் உனக்காக Kaayangal unakkaaka உன் நோயெல்லம்; தீர Un Nnoyellam; theera 3.   உனக்காக பரலோகத்தில் 3.   Unakkaaka paralokaththil உறைவிடம் கட்டுகிறார் Uraividam kattukiraar உன்னைத் தேடி வருகின்றார் Unnaith thaeti varukintar இன்று நீ ஆயத்தமா – மகனே Intu nee aayaththamaa – makanae 4.   உன் பாவங்கள் போக்கிடவே 4.   Un paavangal pokkidavae சிலுவையை சுமந்தாரே Siluvaiyai sumanthaarae உன் சாபங்கள் நீக்கிடவே Un saapangal neekkidavae முள்முடி தாங்கினாரே Mulmuti thaanginaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum