🏠 Lyrics Chords Bible

En Iyaesu Raajaavukkae - என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
ஓயாமல் பாடுவேன் – நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீர்
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே…ஆ…ஆ

En Iyaesu Raajaavukkae Lyrics in English

En Yesu raajaavukkae Ennaalum Sthoththiram Ennodu vaalpavarkkae Ennaalum Sthoththiram 1. Karththaavae neer seytha nanmaikalai Niththamum ninaikkiraேn Mulu ullaththodu um naamam Paatip pukaluvaen – naan 2. Nerukkappattaேn thallappattaேn Naesar neer annaiththeerae Kaividappattu katharinaen Karththar neer thaettineer…aa…aa 3. Ini naan vaalvathu umakkaaka Umathu makimaikkaaka Um anpai eduththuch solluvaen Oyaamal paaduvaen – naan 4. Paavangal anaiththum manniththeerae Nnoykalai sukamaakkineer Enathu jeevanai alivil nintu Kaaththu iratchiththeerae…aa…aa

PowerPoint Presentation Slides for the song En Iyaesu Raajaavukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Iyaesu Raajaavukkae PPT

என் இயேசு ராஜாவுக்கே En Yesu raajaavukkae எந்நாளும் ஸ்தோத்திரம் Ennaalum Sthoththiram என்னோடு வாழ்பவர்க்கே Ennodu vaalpavarkkae எந்நாளும் ஸ்தோத்திரம் Ennaalum Sthoththiram 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை 1. Karththaavae neer seytha nanmaikalai நித்தமும் நினைக்கிறேன் Niththamum ninaikkiraேn முழு உள்ளத்தோடு உம் நாமம் Mulu ullaththodu um naamam பாடிப் புகழுவேன் – நான் Paatip pukaluvaen – naan 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் 2. Nerukkappattaேn thallappattaேn நேசர் நீர் அணைத்தீரே Naesar neer annaiththeerae கைவிடப்பட்டு கதறினேன் Kaividappattu katharinaen கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ Karththar neer thaettineer…aa…aa 3. இனி நான் வாழ்வது உமக்காக 3. Ini naan vaalvathu umakkaaka உமது மகிமைக்காக Umathu makimaikkaaka உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் Um anpai eduththuch solluvaen ஓயாமல் பாடுவேன் – நான் Oyaamal paaduvaen – naan 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே 4. Paavangal anaiththum manniththeerae நோய்களை சுகமாக்கினீர் Nnoykalai sukamaakkineer எனது ஜீவனை அழிவில் நின்று Enathu jeevanai alivil nintu காத்து இரட்சித்தீரே…ஆ…ஆ Kaaththu iratchiththeerae…aa…aa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum