🏠 Lyrics Chords Bible

En Idhayam Yaarukku Thariyum - என் இதயம் யாருக்கு தெரியும்

என் இதயம் யாருக்கு தெரியும்

என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும்
யார் என்னை தேற்றக் கூடும்

நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே
உள்ளம் ஏங்குதே

சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ – (2)

மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ – (2)

அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – (2)

En Idhayam Yaarukku Thariyum Lyrics in English

En ithayam yaarukku theriyum En vaethanai yaarukku puriyum En thanimai en sorvukal Yaar ennai thaettak koodum Yaar ennai thaettak koodum Nenjin Nnokangal Athai minjum paarangal Thanjam intiyae Ullam aenguthae Ullam aenguthae Siraku otintha nilaiyil Paravai parakkumo Veesum puyalilae Padakum thappumo – (2) Mangi eriyum vilakku Perungaattil nilaikkumo Utaintha ullamum Ontu serumo – (2) Angae theriyum velichcham Kalangarai theepamo Yesu raajanin Mukaththin velichchamae – (2)

PowerPoint Presentation Slides for the song En Idhayam Yaarukku Thariyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Idhayam Yaarukku Thariyum PPT

என் இதயம் யாருக்கு தெரியும் En ithayam yaarukku theriyum என் வேதனை யாருக்கு புரியும் En vaethanai yaarukku puriyum என் தனிமை என் சோர்வுகள் En thanimai en sorvukal யார் என்னை தேற்றக் கூடும் Yaar ennai thaettak koodum யார் என்னை தேற்றக் கூடும் Yaar ennai thaettak koodum நெஞ்சின் நோகங்கள் Nenjin Nnokangal அதை மிஞ்சும் பாரங்கள் Athai minjum paarangal தஞ்சம் இன்றியே Thanjam intiyae உள்ளம் ஏங்குதே Ullam aenguthae உள்ளம் ஏங்குதே Ullam aenguthae சிறகு ஒடிந்த நிலையில் Siraku otintha nilaiyil பறவை பறக்குமோ Paravai parakkumo வீசும் புயலிலே Veesum puyalilae படகும் தப்புமோ – (2) Padakum thappumo – (2) மங்கி எரியும் விளக்கு Mangi eriyum vilakku பெருங்காற்றில் நிலைக்குமோ Perungaattil nilaikkumo உடைந்த உள்ளமும் Utaintha ullamum ஒன்று சேருமோ – (2) Ontu serumo – (2) அங்கே தெரியும் வெளிச்சம் Angae theriyum velichcham கலங்கரை தீபமோ Kalangarai theepamo இயேசு ராஜனின் Yesu raajanin முகத்தின் வெளிச்சமே – (2) Mukaththin velichchamae – (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum