🏠 Lyrics Chords Bible

En Idayam Yaaruku Therium - என் இதயம் யாருக்குத் தெரியும்

என் இதயம் யாருக்குத் தெரியும்


என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை, என் சோர்வுகள் யார்
என்னைத் தேற்றுவார் -4


1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2)


2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)
வீசும் புயலில் படகும் தப்புமோ(2)


3.மங்கி எரியும் விளக்கு
பெரும் காற்றில் நிலைக்குமோ (2)
என் உடைந்த உள்ளமும்
ஒன்றாய் சேருமோ (2)


4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை  தீபமோ(2)
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே (2)


என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் இதயம் இயேசுவுக்கு புரியும்
என் தனிமை, என் சோர்வுகள்

இயேசென்னைத் தேற்றுவார்! (2)

En Idayam Yaaruku Therium Lyrics in English

En ithayam yaarukkuth theriyum En vaethanai yaarukkup puriyum En thanimai, en sorvukal yaar Ennaith thaettaுvaar -4 1.nenjin rokangal – athai minjum paarangal Thanjam intiyae ullam aenguthae(2) 2.siraku otintha paravai – athu vaanil parakkumo (2) Veesum puyalil padakum thappumo(2) 3.mangi eriyum vilakku Perum kaattil nilaikkumo (2) En utaintha ullamum Ontay serumo (2) 4.angae theriyum velichcham Kalangarai  theepamo(2) Yesu raajanin Mukaththin velichchamae (2) En ithayam Yesuvukku theriyum En ithayam Yesuvukku puriyum En thanimai, en sorvukal Iyaesennaith thaettaுvaar! (2)

PowerPoint Presentation Slides for the song En Idayam Yaaruku Therium

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Idayam Yaaruku Therium PPT

என் இதயம் யாருக்குத் தெரியும் En ithayam yaarukkuth theriyum என் வேதனை யாருக்குப் புரியும் En vaethanai yaarukkup puriyum என் தனிமை, என் சோர்வுகள் யார் En thanimai, en sorvukal yaar என்னைத் தேற்றுவார் -4 Ennaith thaettaுvaar -4 1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள் 1.nenjin rokangal – athai minjum paarangal தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2) Thanjam intiyae ullam aenguthae(2) 2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2) 2.siraku otintha paravai – athu vaanil parakkumo (2) வீசும் புயலில் படகும் தப்புமோ(2) Veesum puyalil padakum thappumo(2) 3.மங்கி எரியும் விளக்கு 3.mangi eriyum vilakku பெரும் காற்றில் நிலைக்குமோ (2) Perum kaattil nilaikkumo (2) என் உடைந்த உள்ளமும் En utaintha ullamum ஒன்றாய் சேருமோ (2) Ontay serumo (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் 4.angae theriyum velichcham கலங்கரை  தீபமோ(2) Kalangarai  theepamo(2) இயேசு ராஜனின் Yesu raajanin முகத்தின் வெளிச்சமே (2) Mukaththin velichchamae (2) என் இதயம் இயேசுவுக்கு தெரியும் En ithayam Yesuvukku theriyum என் இதயம் இயேசுவுக்கு புரியும் En ithayam Yesuvukku puriyum என் தனிமை, என் சோர்வுகள் En thanimai, en sorvukal இயேசென்னைத் தேற்றுவார்! (2) Iyaesennaith thaettaுvaar! (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum