🏠 Lyrics Chords Bible

En Dhesam Azhiyuthaiya - என் தேசம் அழியுதையா

என் தேசம் அழியுதையா

என் தேசம் அழியுதையா
பல உயிர்கள் மாளுதையா -2
கதறுகிறோம் மனமிரங்கும்
மனதுருகும் இயேசுவே -2
நீர்தான் என் நம்பிக்கை-என்
கண்ணீர் தான் அதின் காணிக்கை
1.உம் நாமம் தரிக்கப்பட்டோர்,
தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2
எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம்

2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
உலகமெங்கும் கொடும் வாதையினால்
மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே
தேசத்தின் சாபம் வெளிப்படுதே
ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே
இந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம்

3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப
திறப்பிலே நின்று கதறுகிறோம் -2
எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே
எங்களின் கண்ணீரை கவனியுமே
எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை -2 – கதறுகிறோம்

என் தேசம் அழியுதையா - En Dhesam Azhiyuthaiya Lyrics in English

En thaesam aliyuthaiyaa Pala uyirkal maaluthaiyaa -2 Katharaுkirom manamirangum Manathurukum Yesuvae -2 Neerthaan en nampikkai-en Kannnneer thaan athin kaannikkai 1.um naamam tharikkappattaோr, Thaalththukirom, manam varunthukirom -2 Mannikkum theyvam neerthaanaiyaa -2 Engal paavam, thurokam manniththidumae -2 – katharaுkirom 2.ulakamengum koronaa viyaathiyinaal Mariththiduthae jenam kollaiyaakuthae Ulakamengum kodum vaathaiyinaal Mariththiduthae jenam kollaiyaakuthae Thaesaththin saapam velippaduthae Jenangalin thurokam velipaduthae Intha oruvisaiyaaka irangidumae- 2 – katharaுkirom 3.palakkoti maantharkal mananthirumpa Thirappilae nintu katharaுkirom -2 Enthanin jepanglai kaetdidumae Engalin kannnneerai kavaniyumae Enakku ummai vittal yaarumillai -2 – katharaுkirom

PowerPoint Presentation Slides for the song என் தேசம் அழியுதையா - En Dhesam Azhiyuthaiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் தேசம் அழியுதையா - En Dhesam Azhiyuthaiya PPT En Dhesam Azhiyuthaiya PPT

என் தேசம் அழியுதையா En thaesam aliyuthaiyaa பல உயிர்கள் மாளுதையா -2 Pala uyirkal maaluthaiyaa -2 கதறுகிறோம் மனமிரங்கும் Katharaுkirom manamirangum மனதுருகும் இயேசுவே -2 Manathurukum Yesuvae -2 நீர்தான் என் நம்பிக்கை-என் Neerthaan en nampikkai-en கண்ணீர் தான் அதின் காணிக்கை Kannnneer thaan athin kaannikkai 1.உம் நாமம் தரிக்கப்பட்டோர், 1.um naamam tharikkappattaோr, தாழ்த்துகிறோம், மனம் வருந்துகிறோம் -2 Thaalththukirom, manam varunthukirom -2 மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா -2 Mannikkum theyvam neerthaanaiyaa -2 எங்கள் பாவம், துரோகம் மன்னித்திடுமே -2 – கதறுகிறோம் Engal paavam, thurokam manniththidumae -2 – katharaுkirom 2.உலகமெங்கும் கொரோனா வியாதியினால் 2.ulakamengum koronaa viyaathiyinaal மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே Mariththiduthae jenam kollaiyaakuthae உலகமெங்கும் கொடும் வாதையினால் Ulakamengum kodum vaathaiyinaal மரித்திடுதே ஜெனம் கொள்ளையாகுதே Mariththiduthae jenam kollaiyaakuthae தேசத்தின் சாபம் வெளிப்படுதே Thaesaththin saapam velippaduthae ஜெனங்களின் துரோகம் வெளிபடுதே Jenangalin thurokam velipaduthae இந்த ஒருவிசையாக இரங்கிடுமே- 2 – கதறுகிறோம் Intha oruvisaiyaaka irangidumae- 2 – katharaுkirom 3.பலக்கோடி மாந்தர்கள் மனந்திரும்ப 3.palakkoti maantharkal mananthirumpa திறப்பிலே நின்று கதறுகிறோம் -2 Thirappilae nintu katharaுkirom -2 எந்தனின் ஜெபங்ளை கேட்டிடுமே Enthanin jepanglai kaetdidumae எங்களின் கண்ணீரை கவனியுமே Engalin kannnneerai kavaniyumae எனக்கு உம்மை விட்டால் யாருமில்லை -2 – கதறுகிறோம் Enakku ummai vittal yaarumillai -2 – katharaுkirom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum