🏠 Lyrics Chords Bible

En Devane En Yesuve - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா

3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்

5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuve Lyrics in English

En thaevanae en Yesuvae Ummaiyae naesikkiraேn 1. Athikaalamae thaedukiraேn Aarvamudan naadukiraேn 2. En ullamum en udalum Umakkaakaththaan aenguthaiyaa 3. Thunnaiyaalarae um sirakin Nilalil thaanae kalikooruvaen 4. Jeevanulla naatkalellaam Sthoththarippaen thuthipaaduvaen 5. Ulakam ellaam maayaiyaiyaa Um anpu thaan maaraathaiyaa 6. Padukkaiyilum ninaikkinten Iraachchaாmaththil thiyaanikkinten

PowerPoint Presentation Slides for the song En Devane En Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Devane En Yesuve PPT

என் தேவனே என் இயேசுவே En thaevanae en Yesuvae உம்மையே நேசிக்கிறேன் Ummaiyae naesikkiraேn 1. அதிகாலமே தேடுகிறேன் 1. Athikaalamae thaedukiraேn ஆர்வமுடன் நாடுகிறேன் Aarvamudan naadukiraேn 2. என் உள்ளமும் என் உடலும் 2. En ullamum en udalum உமக்காகத்தான் ஏங்குதையா Umakkaakaththaan aenguthaiyaa 3. துணையாளரே உம் சிறகின் 3. Thunnaiyaalarae um sirakin நிழலில் தானே களிகூருவேன் Nilalil thaanae kalikooruvaen 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. Jeevanulla naatkalellaam ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் Sthoththarippaen thuthipaaduvaen 5. உலகம் எல்லாம் மாயையையா 5. Ulakam ellaam maayaiyaiyaa உம் அன்பு தான் மாறாதையா Um anpu thaan maaraathaiyaa 6. படுக்கையிலும் நினைக்கின்றேன் 6. Padukkaiyilum ninaikkinten இராச்சாமத்தில் தியானிக்கின்றேன் Iraachchaாmaththil thiyaanikkinten

En Devane En Yesuve Song Meaning

My God is my Jesus
I love you

1. Looking for a long time
Looking forward to it

2. My soul and my body
I long for you

3. Companion of thy wing
I will enjoy myself in the shade

4. All the days of life
I will give thanks and praise

5. Is the world an illusion?
Your love does not change

6. I think in bed too
I meditate on the kingdom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar