🏠 Lyrics Chords Bible

En Devane En Devane - என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே

என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே

1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை
கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே

2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர்
எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே
3.என் இயேசு என் இயேசு உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன் என் வாழ் நாள் நீர் தானே

En Devane En Devane - என் தேவனே என் தேவனே Lyrics in English

En thaevanae en thaevanae en thaayin vaayittil Uruvaakum munnae ennai therinthu konnteerae Unthan anpukku alavu illaiyae En Yesu en uyirae en Yesu en uyirae 1.en Parisuththarae en Parisuththarae en paavakkaraiyai Kaluvi vittirae Parisuththavaalvai thantheerae senaikalin Parisuththarae 2en sinaekithanae en sinaekithanae en uttaாr uravinar Ellaarum neerae yaar thaan ennai thallinaalum ennai naesikkum sinaekithanae 3.en Yesu en Yesu um iraththam sinthi ennai meettirae Ummai naan naesikkinten en vaal naal neer thaanae

PowerPoint Presentation Slides for the song En Devane En Devane - என் தேவனே என் தேவனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Devane En Devane - என் தேவனே என் தேவனே PPT En Devane En Devane PPT

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில் En thaevanae en thaevanae en thaayin vaayittil உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே Uruvaakum munnae ennai therinthu konnteerae உந்தன் அன்புக்கு அளவு இல்லையே Unthan anpukku alavu illaiyae என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே En Yesu en uyirae en Yesu en uyirae 1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே என் பாவக்கறையை 1.en Parisuththarae en Parisuththarae en paavakkaraiyai கழுவி விட்டீரே பரிசுத்தவாழ்வை தந்தீரே சேனைகளின் பரிசுத்தரே Kaluvi vittirae Parisuththavaalvai thantheerae senaikalin Parisuththarae 2என் சினேகிதனே என் சினேகிதனே என் உற்றார் உறவினர் 2en sinaekithanae en sinaekithanae en uttaாr uravinar எல்லாரும் நீரே யார் தான் என்னை தள்ளினாலும் என்னை நேசிக்கும் சினேகிதனே Ellaarum neerae yaar thaan ennai thallinaalum ennai naesikkum sinaekithanae 3.என் இயேசு என் இயேசு உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே 3.en Yesu en Yesu um iraththam sinthi ennai meettirae உம்மை நான் நேசிக்கின்றேன் என் வாழ் நாள் நீர் தானே Ummai naan naesikkinten en vaal naal neer thaanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum