🏠 Lyrics Chords Bible

En Devanae En Rajanae - என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே
உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதனை ஆராதனை
உம்மை நான் நேசிக்கிறேன்

அதிகாலையில் ஆர்வமுடன்
உம் சமுகம் காத்திருக்கிறேன்
அப்பா பிதாவே அன்பான தேவா
உம்மை நான் நேசிக்கிறேன்

மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல்
என் தேவனே என் ஆத்துமா
உம் பாதம் வாஞ்சிக்குதே

என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம்
மருதோன்றி பூங்கொத்தே
என் நண்பரே என் இன்பமே
உம் கொடி நேசமே

En Devanae En Rajanae Lyrics in English

En thaevanae en raajanae Ummai naan naesikkiraேn Aaraathanai aaraathanai Ummai naan naesikkiraேn Athikaalaiyil aarvamudan Um samukam kaaththirukkiraேn Appaa pithaavae anpaana thaevaa Ummai naan naesikkiraேn Maanaanathu neerotaiyai Vaanjiththu katharaுmaa pol En thaevanae en aaththumaa Um paatham vaanjikkuthae En manavaalanae neer leelipushpam Maruthonti poongaொththae En nannparae en inpamae Um koti naesamae

PowerPoint Presentation Slides for the song En Devanae En Rajanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Devanae En Rajanae PPT

என் தேவனே என் ராஜனே En thaevanae en raajanae உம்மை நான் நேசிக்கிறேன் Ummai naan naesikkiraேn ஆராதனை ஆராதனை Aaraathanai aaraathanai உம்மை நான் நேசிக்கிறேன் Ummai naan naesikkiraேn அதிகாலையில் ஆர்வமுடன் Athikaalaiyil aarvamudan உம் சமுகம் காத்திருக்கிறேன் Um samukam kaaththirukkiraேn அப்பா பிதாவே அன்பான தேவா Appaa pithaavae anpaana thaevaa உம்மை நான் நேசிக்கிறேன் Ummai naan naesikkiraேn மானானது நீரோடையை Maanaanathu neerotaiyai வாஞ்சித்து கதறுமா போல் Vaanjiththu katharaுmaa pol என் தேவனே என் ஆத்துமா En thaevanae en aaththumaa உம் பாதம் வாஞ்சிக்குதே Um paatham vaanjikkuthae என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம் En manavaalanae neer leelipushpam மருதோன்றி பூங்கொத்தே Maruthonti poongaொththae என் நண்பரே என் இன்பமே En nannparae en inpamae உம் கொடி நேசமே Um koti naesamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum