🏠 Lyrics Chords Bible

En Belan - என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு (2)

பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார்
என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார் (2)

பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும் (2)

பயமில்லை பயமில்லை (3)
என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை (2)

En Belan Lyrics in English

Ennai pelappaduththukira Kristhuvinaalae Ellaavattaைyum seyya pelan unndu (2) Pelan unndu (3) Ellaavattaைyum seyya pelan unndu En saththurukkalin kaikku ennai neengalaakkuvaar En ethiriyin kaiyilirunthu ennai paathukaappaar (2) Pelan unndu (3) Ellaavattaைyum seyya pelan unndu Naan marana irulin pallaththaakkil nadanthaalum Enakku oru panthi ontu aayaththamaakum (2) Payamillai payamillai (3) En Karththar ennodu irukka payamillai (2)

PowerPoint Presentation Slides for the song En Belan

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Belan PPT

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே Ennai pelappaduththukira Kristhuvinaalae எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு (2) Ellaavattaைyum seyya pelan unndu (2) பெலன் உண்டு (3) Pelan unndu (3) எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு Ellaavattaைyum seyya pelan unndu என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார் En saththurukkalin kaikku ennai neengalaakkuvaar என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார் (2) En ethiriyin kaiyilirunthu ennai paathukaappaar (2) பெலன் உண்டு (3) Pelan unndu (3) எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு Ellaavattaைyum seyya pelan unndu நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் Naan marana irulin pallaththaakkil nadanthaalum எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும் (2) Enakku oru panthi ontu aayaththamaakum (2) பயமில்லை பயமில்லை (3) Payamillai payamillai (3) என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை (2) En Karththar ennodu irukka payamillai (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar