En Azhagae Naan Ummidam - என் அழகே நான் உம்மிடம்
என் அழகே நான் உம்மிடம்
En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்
என் அழகே நான் உம்மிடம் வந்தேனே
என் நேசரே உம்மை தேடி வந்தேனே-2
நான் உம்மை பார்க்க பார்க்க
நீர் என்னை பார்க்க பார்க்க
இருவரும் சேர்ந்து நடந்து சென்றோமே
என் தலையை உம்மில் சாய்க்க
என் கைகளை நீரே பிடிக்க
இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே
நீர் என் முன் நடந்து செல்ல
நான் உம் பின் நடந்து வர
உம் வழியில் நான் நடந்து சென்றேனே
என் கண்ணில் துளிகள் வர
நீர் என்னை அணைத்து கொள்ள
இருவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோமே-என் அழகே
En Azhagae Naan Ummidam - என் அழகே நான் உம்மிடம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song En Azhagae Naan Ummidam - என் அழகே நான் உம்மிடம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download En Azhagae Naan Ummidam - என் அழகே நான் உம்மிடம் PPT En Azhagae Naan Ummidam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum