🏠 Lyrics Chords Bible

En Arul Naathaa Yesuve - என் அருள்நாதா! இயேசுவே!

என் அருள்நாதா! இயேசுவே!


என் அருள்நாதா! இயேசுவே!
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்


2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதனால்
தகாததென்று தள்ளுவேன்


3. கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல்
உண்டோ
முள்முடியும் ஒப்பற்றதே!


4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்!
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்


5. மாந்தருக்கு மீட்பை கஸ்தியால்
சம்பாதித் தீந்த இயேசுவே!
உமக்கு என்றும் தாசரால்

மா ஸ்தோத்திரம் உண்டாகவே!

En Arul Naathaa Yesuve Lyrics in English

En arulnaathaa! Yesuvae! Siluvaik kaatchi paarkkaiyil Pooloka maenmai nashdamae Entunarnthaen en ullaththil 2. En meetpar siluvai allaal Vaeraெthai naan paaraattuvaen Sittinpam yaavum athanaal Thakaathathentu thalluvaen 3. Kai thalai kaalilum itho Paeranpum thunpum kalanthae Paaynthodum kaatchipol Unntoo Mulmutiyum oppattathae! 4. Saraasarangal anaiththum Avvanpukku emmaaththiram! En jeevan sukam selvamum En naesarukkup paaththiyam 5. Maantharukku meetpai kasthiyaal Sampaathith theentha Yesuvae! Umakku entum thaasaraal Maa Sthoththiram unndaakavae!

PowerPoint Presentation Slides for the song En Arul Naathaa Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Arul Naathaa Yesuve PPT

என் அருள்நாதா! இயேசுவே! En arulnaathaa! Yesuvae! சிலுவைக் காட்சி பார்க்கையில் Siluvaik kaatchi paarkkaiyil பூலோக மேன்மை நஷ்டமே Pooloka maenmai nashdamae என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் Entunarnthaen en ullaththil 2. என் மீட்பர் சிலுவை அல்லால் 2. En meetpar siluvai allaal வேறெதை நான் பாராட்டுவேன் Vaeraெthai naan paaraattuvaen சிற்றின்பம் யாவும் அதனால் Sittinpam yaavum athanaal தகாததென்று தள்ளுவேன் Thakaathathentu thalluvaen 3. கை தலை காலிலும் இதோ 3. Kai thalai kaalilum itho பேரன்பும் துன்பும் கலந்தே Paeranpum thunpum kalanthae பாய்ந்தோடும் காட்சிபோல் Paaynthodum kaatchipol உண்டோ Unntoo முள்முடியும் ஒப்பற்றதே! Mulmutiyum oppattathae! 4. சராசரங்கள் அனைத்தும் 4. Saraasarangal anaiththum அவ்வன்புக்கு எம்மாத்திரம்! Avvanpukku emmaaththiram! என் ஜீவன் சுகம் செல்வமும் En jeevan sukam selvamum என் நேசருக்குப் பாத்தியம் En naesarukkup paaththiyam 5. மாந்தருக்கு மீட்பை கஸ்தியால் 5. Maantharukku meetpai kasthiyaal சம்பாதித் தீந்த இயேசுவே! Sampaathith theentha Yesuvae! உமக்கு என்றும் தாசரால் Umakku entum thaasaraal மா ஸ்தோத்திரம் உண்டாகவே! Maa Sthoththiram unndaakavae!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum