🏠 Lyrics Chords Bible

En Arul Naadha Yesuve - என் அருள் நாதா இயேசுவே

என் அருள் நாதா இயேசுவே

1. என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை , தலை , காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே

4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

En Arul Naadha Yesuve Lyrics in English

1. En arul naathaa Yesuvae Siluvaik kaatchi paarkkaiyil Pooloka maenmai nashdamae Entunarnthaen en ullaththil 2. En meetpar siluvai allaal Vaeraெthai naan paaraattuvaen Sittinpam yaavum athinaal Thakaathathentu thalluvaen 3. Kai , thalai , kaalilum itho Paeranpum thunpum kalanthae Paaynthodum kaatchipol unntoo Mul mutiyum oppattathae 4. Saraasarangal anaiththum Avvanpukku emmaaththiram En jeevan sukam selvamum En naesarukkup paaththiyam 5. Maantharkku meetpaik kasthiyaal Sampaathiththeentha Yesuvae Umakku entum thaasaraal Maa Sthoththiram unndaakavae

PowerPoint Presentation Slides for the song En Arul Naadha Yesuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Arul Naadha Yesuve PPT

1. என் அருள் நாதா இயேசுவே 1. En arul naathaa Yesuvae சிலுவைக் காட்சி பார்க்கையில் Siluvaik kaatchi paarkkaiyil பூலோக மேன்மை நஷ்டமே Pooloka maenmai nashdamae என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் Entunarnthaen en ullaththil 2. என் மீட்பர் சிலுவை அல்லால் 2. En meetpar siluvai allaal வேறெதை நான் பாராட்டுவேன் Vaeraெthai naan paaraattuvaen சிற்றின்பம் யாவும் அதினால் Sittinpam yaavum athinaal தகாததென்று தள்ளுவேன் Thakaathathentu thalluvaen 3. கை , தலை , காலிலும் இதோ 3. Kai , thalai , kaalilum itho பேரன்பும் துன்பும் கலந்தே Paeranpum thunpum kalanthae பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ Paaynthodum kaatchipol unntoo முள் முடியும் ஒப்பற்றதே Mul mutiyum oppattathae 4. சராசரங்கள் அனைத்தும் 4. Saraasarangal anaiththum அவ்வன்புக்கு எம்மாத்திரம் Avvanpukku emmaaththiram என் ஜீவன் சுகம் செல்வமும் En jeevan sukam selvamum என் நேசருக்குப் பாத்தியம் En naesarukkup paaththiyam 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால் 5. Maantharkku meetpaik kasthiyaal சம்பாதித்தீந்த இயேசுவே Sampaathiththeentha Yesuvae உமக்கு என்றும் தாசரால் Umakku entum thaasaraal மா ஸ்தோத்திரம் உண்டாகவே Maa Sthoththiram unndaakavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum