🏠 Lyrics Chords Bible

En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா, தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ? – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ?
அன்னை யிடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது?

குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம்
கூசி நாணுதே – என்தன்
கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில்
கூடத் தோணுதே
சுற்றும் உலகச் சத்துருப்பகை
சூழக் காணுதே
கருதி மொழி உறிதி தனைக்
கருதி வந்தேன் பொறுதி அருள்

உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்? அது
பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்!

அத்தனே உந்றன் ரத்தத்தால் எனை
ஆற்றித் தேற்றையா – தேவ
ஆவியாகிய ஈவெனும் உன
தருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தையெல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்!

En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான் Lyrics in English

En aiyaa, thinam unai nampi naan Iruppathariyaayo? – mana Thaengum en kali neengum pati nal Paangu puriyaayo? Annai yidaththil ennai uruvathaay Vakuththavaa, kirisththaiyaa enathaiyaa Arul seyyaathathu meyyaa ithu? Kuttaththaal unaikkitta en manam Koosi naanuthae – enthan Kothum(kuttam) naan seytha theethum manathil Koodath thonuthae Suttaுm ulakach saththuruppakai Soolak kaanuthae Karuthi moli urithi thanaik Karuthi vanthaen poraுthi arul Unnai allaamal pinnai vaeraெnak Kuthavi illaiyae – ena Thutta janamum suttaththorkalum Urimai illaiyae Pin evaridam povaen sol? Athu Periya thollaiyae Paesum visuvaasam valar Naesak kathir veesa arul! Aththanae unran raththaththaal enai Aattith thaettaைyaa – thaeva Aaviyaakiya eevenum una Tharulai oottaைyaa Niththanae entan kuttaththaiyellaam Neekki aattaைyaa Naesaa pava naasaa marai Vaasaa aesu raasaa arul!

PowerPoint Presentation Slides for the song En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான் PPT En Aiya Thinam Unai Nambi Naan PPT

என் ஐயா, தினம் உனை நம்பி நான் En aiyaa, thinam unai nampi naan இருப்பதறியாயோ? – மன Iruppathariyaayo? – mana தேங்கும் என் கலி நீங்கும் படி நல் Thaengum en kali neengum pati nal பாங்கு புரியாயோ? Paangu puriyaayo? அன்னை யிடத்தில் என்னை உருவதாய் Annai yidaththil ennai uruvathaay வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா Vakuththavaa, kirisththaiyaa enathaiyaa அருள் செய்யாதது மெய்யா இது? Arul seyyaathathu meyyaa ithu? குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் Kuttaththaal unaikkitta en manam கூசி நாணுதே – என்தன் Koosi naanuthae – enthan கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில் Kothum(kuttam) naan seytha theethum manathil கூடத் தோணுதே Koodath thonuthae சுற்றும் உலகச் சத்துருப்பகை Suttaுm ulakach saththuruppakai சூழக் காணுதே Soolak kaanuthae கருதி மொழி உறிதி தனைக் Karuthi moli urithi thanaik கருதி வந்தேன் பொறுதி அருள் Karuthi vanthaen poraுthi arul உன்னை அல்லாமல் பின்னை வேறெனக் Unnai allaamal pinnai vaeraெnak குதவி இல்லையே – என Kuthavi illaiyae – ena துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும் Thutta janamum suttaththorkalum உரிமை இல்லையே Urimai illaiyae பின் எவரிடம் போவேன் சொல்? அது Pin evaridam povaen sol? Athu பெரிய தொல்லையே Periya thollaiyae பேசும் விசுவாசம் வளர் Paesum visuvaasam valar நேசக் கதிர் வீச அருள்! Naesak kathir veesa arul! அத்தனே உந்றன் ரத்தத்தால் எனை Aththanae unran raththaththaal enai ஆற்றித் தேற்றையா – தேவ Aattith thaettaைyaa – thaeva ஆவியாகிய ஈவெனும் உன Aaviyaakiya eevenum una தருளை ஊற்றையா Tharulai oottaைyaa நித்தனே என்றன் குற்றத்தையெல்லாம் Niththanae entan kuttaththaiyellaam நீக்கி ஆற்றையா Neekki aattaைyaa நேசா பவ நாசா மறை Naesaa pava naasaa marai வாசா ஏசு ராசா அருள்! Vaasaa aesu raasaa arul!

En Aiya Thinam Unai Nambi Naan - என் ஐயா தினம் உனை நம்பி நான் Song Meaning

My Lord, I trust in you every day
Do you know? – Mana
It's good to get rid of my lingering pain
Do you understand style?
You have shaped me from mother
Vakuthava, Christia is mine
Is it true that there is no grace?

My mind is filled with guilt
Kusi Nanude – Enthan
Gotham (crime) I have done in my mind
Feel together
Circling World Enemy
Look around
Consider the language specification itself
I have come to consider it

Be different than you
Kutavi is not – as
People and surroundings
No right
Then tell me who will I go to? It is
Big trouble
Faith in speaking grows
Grace to throw friendly rays!

That's the blood of his mother
Tithi Thetaiya – Deva
Even the spirit is yours
Don't pour the seeds
Nittane said all the crimes
Remove the river
Nesa bava nasa hide
Vasa Jesus Rasa Arul!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum