🏠 Lyrics Chords Bible

En Adyaalm Um Mugam Allavo - என் அடையாளம் உம் முகம் அல்லவோ

என் அடையாளம் உம் முகம் அல்லவோ

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் முகவரி உம் சமூகம் அல்லவோ
உயர்த்திடுவேன் உம் நாமத்தை
பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம்

1.அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் – 2
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில் – 2
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம்

2.உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே – 2
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் – 2
என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம்

3.உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்- 2
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே – 2
உயிரிலும் உணர்விலும்
கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்

என் அடையாளம் உம் முகம் அல்லவோ - En Adyaalm Um Mugam Allavo Lyrics in English

En ataiyaalam um mukam allavo – En Adyaalm um mugam allavo En ataiyaalam um mukam allavo En mukavari um samookam allavo Uyarththiduvaen um naamaththai Pitiththiduvaen um karaththai – en ataiyaalam 1.ayaraamal thaeduvaen Thuyaraamal vaaluvaen – 2 Piriyaamal pinnaivaen Piriyamae paathaththil – 2 Unthan nilalai niththam vaanjippaen – en ataiyaalam 2.unthan vaarththaiyae En paathaikku velichchamae – 2 Um vaasam suvaasippaen Sukamaay jeevippaen – 2 En naesarae ummai naesippaen – en ataiyaalam 3.ummai yosippaen Um vasam yaasippaen- 2 Neengaatha uravae Ninaivellaam niraivae – 2 Uyirilum unarvilum Kalanthitta karththarae- en ataiyaalam

PowerPoint Presentation Slides for the song என் அடையாளம் உம் முகம் அல்லவோ - En Adyaalm Um Mugam Allavo

by clicking the fullscreen button in the Top left. Or you can download என் அடையாளம் உம் முகம் அல்லவோ - En Adyaalm Um Mugam Allavo PPT En Adyaalm Um Mugam Allavo PPT

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo En ataiyaalam um mukam allavo – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோ En ataiyaalam um mukam allavo என் முகவரி உம் சமூகம் அல்லவோ En mukavari um samookam allavo உயர்த்திடுவேன் உம் நாமத்தை Uyarththiduvaen um naamaththai பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் Pitiththiduvaen um karaththai – en ataiyaalam 1.அயராமல் தேடுவேன் 1.ayaraamal thaeduvaen துயராமல் வாழுவேன் – 2 Thuyaraamal vaaluvaen – 2 பிரியாமல் பிணைவேன் Piriyaamal pinnaivaen பிரியமே பாதத்தில் – 2 Piriyamae paathaththil – 2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் Unthan nilalai niththam vaanjippaen – en ataiyaalam 2.உந்தன் வார்த்தையே 2.unthan vaarththaiyae என் பாதைக்கு வெளிச்சமே – 2 En paathaikku velichchamae – 2 உம் வாசம் சுவாசிப்பேன் Um vaasam suvaasippaen சுகமாய் ஜீவிப்பேன் – 2 Sukamaay jeevippaen – 2 என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம் En naesarae ummai naesippaen – en ataiyaalam 3.உம்மை யோசிப்பேன் 3.ummai yosippaen உம் வசம் யாசிப்பேன்- 2 Um vasam yaasippaen- 2 நீங்காத உறவே Neengaatha uravae நினைவெல்லாம் நிறைவே – 2 Ninaivellaam niraivae – 2 உயிரிலும் உணர்விலும் Uyirilum unarvilum கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம் Kalanthitta karththarae- en ataiyaalam

என் அடையாளம் உம் முகம் அல்லவோ - En Adyaalm Um Mugam Allavo Song Meaning

My identity is not your face – En Adyaalm um mugam allavo

My identity is not your face
My address is not your community
I will exalt your name
I will hold your hand – my sign

1. I will search tirelessly
I will live without suffering – 2
I will bind without separation
Beloved's feet – 2
I will always seek your shadow – my identity

2. Your Word
Light to my path – 2
I will breathe your breath
I will live happily – 2
I will love you my love – my identity

3. I will think of you
I pray to you- 2
An indelible relationship
Remembering is complete – 2
In life and feeling
Lord who has joined – my identity

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum