🏠 Lyrics Chords Bible

En aavi aathma sariramellam - என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்

என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்

என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்
இயேசுவே உமக்கு சொந்தமையா
என் ஜீவனை மீட்டு தந்தவரே
தேவனே உம்மில் சரணடைந்தேன்

எளிமையான என்னையுமே
சிருமையிலின்று எடுத்தீரே
மேலான வாழ்வை நான் வாழவே
வாலாக்காமல் என்னை தலையாக்கினிர்
-என் ஆவி ஆத்மா

நொறுங்கி போன கண்ணாடி நான்
உருவாக்கி பிறர் பார்க்க வைத்தீரே
சற்றேதும் மாறாத என் வாழ்வின்
கட்டவிழ்த்து சிறை மீட்டிர் ஐயா
-என் ஆவி ஆத்மா

நல்லவர் என்பதை ருசித்ததினால்
வல்லவரே உம்மை பற்றிகொண்டேன்
பரிகார விழிகளால் கான்பவரே
(உம்) திருகரத்தால் என்னை அணைத்திடுமே
-என் ஆவி ஆத்மா

நம்மையும் கிருபையும் தொடரவைத்தீர்
கண்மணியாய் என்னை காக்கின்றீர்
இன்னும் நான் உம்மை கிட்டி சேர
உம்மை போல என்னை மாற்றுமையா
-என் ஆவி ஆத்மா

En aavi aathma sariramellam - என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம் Lyrics in English

En aavi aathmaa sarirammellaam Yesuvae umakku sonthamaiyaa En jeevanai meettu thanthavarae Thaevanae ummil saranatainthaen Elimaiyaana ennaiyumae Sirumaiyilintu eduththeerae Maelaana vaalvai naan vaalavae Vaalaakkaamal ennai thalaiyaakkinir -en aavi aathmaa Noraுngi pona kannnnaati naan Uruvaakki pirar paarkka vaiththeerae Sattethum maaraatha en vaalvin Kattavilththu sirai meettir aiyaa -en aavi aathmaa Nallavar enpathai rusiththathinaal Vallavarae ummai pattikonntaen Parikaara vilikalaal kaanpavarae (um) thirukaraththaal ennai annaiththidumae -en aavi aathmaa Nammaiyum kirupaiyum thodaravaiththeer Kannmanniyaay ennai kaakkinteer Innum naan ummai kitti sera Ummai pola ennai maattaுmaiyaa -en aavi aathmaa

PowerPoint Presentation Slides for the song En aavi aathma sariramellam - என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En aavi aathma sariramellam - என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம் PPT En aavi aathma sariramellam PPT

என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம் En aavi aathmaa sarirammellaam இயேசுவே உமக்கு சொந்தமையா Yesuvae umakku sonthamaiyaa என் ஜீவனை மீட்டு தந்தவரே En jeevanai meettu thanthavarae தேவனே உம்மில் சரணடைந்தேன் Thaevanae ummil saranatainthaen எளிமையான என்னையுமே Elimaiyaana ennaiyumae சிருமையிலின்று எடுத்தீரே Sirumaiyilintu eduththeerae மேலான வாழ்வை நான் வாழவே Maelaana vaalvai naan vaalavae வாலாக்காமல் என்னை தலையாக்கினிர் Vaalaakkaamal ennai thalaiyaakkinir -என் ஆவி ஆத்மா -en aavi aathmaa நொறுங்கி போன கண்ணாடி நான் Noraுngi pona kannnnaati naan உருவாக்கி பிறர் பார்க்க வைத்தீரே Uruvaakki pirar paarkka vaiththeerae சற்றேதும் மாறாத என் வாழ்வின் Sattethum maaraatha en vaalvin கட்டவிழ்த்து சிறை மீட்டிர் ஐயா Kattavilththu sirai meettir aiyaa -என் ஆவி ஆத்மா -en aavi aathmaa நல்லவர் என்பதை ருசித்ததினால் Nallavar enpathai rusiththathinaal வல்லவரே உம்மை பற்றிகொண்டேன் Vallavarae ummai pattikonntaen பரிகார விழிகளால் கான்பவரே Parikaara vilikalaal kaanpavarae (உம்) திருகரத்தால் என்னை அணைத்திடுமே (um) thirukaraththaal ennai annaiththidumae -என் ஆவி ஆத்மா -en aavi aathmaa நம்மையும் கிருபையும் தொடரவைத்தீர் Nammaiyum kirupaiyum thodaravaiththeer கண்மணியாய் என்னை காக்கின்றீர் Kannmanniyaay ennai kaakkinteer இன்னும் நான் உம்மை கிட்டி சேர Innum naan ummai kitti sera உம்மை போல என்னை மாற்றுமையா Ummai pola ennai maattaுmaiyaa -என் ஆவி ஆத்மா -en aavi aathmaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum