🏠 Lyrics Chords Bible

En Aathuma Nesa - என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

பாவிகட்கு உமதன்பை
என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பர் வல்லமை தந்திடும்

En aathuma nesa Lyrics in English

En aaththuma naesa maeypparae En ullaththin aananthamae Innum ummaik kittich sera naan Vaanjaiyodu sameepikkiraேn Paesum paesum Jebam seyyumpothu Aanndavaa piriyamaanathai Ippo kaattum seyya aayaththam Mey meetparukkuk geelppativor Tham aaththumaththaith thaettaுm idam Atiyaenum pera arulveer Appanae vinnnappam kaetdidum Paavikatku umathanpai En nataiyaar kaattach seyyum Kalvaari aaviyaalen ullaththai Poril vella apishaekiyum En jeeviya naatkalellaam Neer senta paathaiyil selluvaen Aasiththuth thaaraen enathellaam Meetpar vallamai thanthidum

PowerPoint Presentation Slides for the song En aathuma nesa

by clicking the fullscreen button in the Top left. Or you can download En aathuma nesa PPT En Aathuma Nesa PPT

என் ஆத்தும நேச மேய்ப்பரே En aaththuma naesa maeypparae என் உள்ளத்தின் ஆனந்தமே En ullaththin aananthamae இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான் Innum ummaik kittich sera naan வாஞ்சையோடு சமீபிக்கிறேன் Vaanjaiyodu sameepikkiraேn பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது Paesum paesum Jebam seyyumpothu ஆண்டவா பிரியமானதை Aanndavaa piriyamaanathai இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் Ippo kaattum seyya aayaththam மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர் Mey meetparukkuk geelppativor தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம் Tham aaththumaththaith thaettaுm idam அடியேனும் பெற அருள்வீர் Atiyaenum pera arulveer அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் Appanae vinnnappam kaetdidum பாவிகட்கு உமதன்பை Paavikatku umathanpai என் நடையாற் காட்டச் செய்யும் En nataiyaar kaattach seyyum கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை Kalvaari aaviyaalen ullaththai போரில் வெல்ல அபிஷேகியும் Poril vella apishaekiyum என் ஜீவிய நாட்களெல்லாம் En jeeviya naatkalellaam நீர் சென்ற பாதையில் செல்லுவேன் Neer senta paathaiyil selluvaen ஆசித்துத் தாரேன் எனதெல்லாம் Aasiththuth thaaraen enathellaam மீட்பர் வல்லமை தந்திடும் Meetpar vallamai thanthidum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum