🏠 Lyrics Chords Bible

En Aaththumaavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

1. அப்பா உம் திருசித்தம் – என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

2. கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Aaththumaavum Sareeramum Lyrics in English

En aaththumaavum sareeramum En aanndavarkkae sontham Ini vaalvathu naanalla Ennil Yesu vaalkintar Yesu thaevaa arppanniththaen Ennaiyae naan arppanniththaen Aettaுk kollum aenthikkollum En ithayam vaasam seyyum 1. Appaa um thirusiththam – en Antada unavaiyaa Naan thappaamal um paatham Thinam eppothum amarnthiruppaen 2. Karththaavae um karaththil Naan kalimann polaanaen Unthan ishdam pol vanainthidum Ennai ennaalum nadaththidum

PowerPoint Presentation Slides for the song En Aaththumaavum Sareeramum

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aaththumaavum Sareeramum PPT

என் ஆத்துமாவும் சரீரமும் En aaththumaavum sareeramum என் ஆண்டவர்க்கே சொந்தம் En aanndavarkkae sontham இனி வாழ்வது நானல்ல Ini vaalvathu naanalla என்னில் இயேசு வாழ்கின்றார் Ennil Yesu vaalkintar இயேசு தேவா அர்ப்பணித்தேன் Yesu thaevaa arppanniththaen என்னையே நான் அர்ப்பணித்தேன் Ennaiyae naan arppanniththaen ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் Aettaுk kollum aenthikkollum என் இதயம் வாசம் செய்யும் En ithayam vaasam seyyum 1. அப்பா உம் திருசித்தம் – என் 1. Appaa um thirusiththam – en அன்றாட உணவையா Antada unavaiyaa நான் தப்பாமல் உம் பாதம் Naan thappaamal um paatham தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் Thinam eppothum amarnthiruppaen 2. கர்த்தாவே உம் கரத்தில் 2. Karththaavae um karaththil நான் களிமண் போலானேன் Naan kalimann polaanaen உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும் Unthan ishdam pol vanainthidum என்னை எந்நாளும் நடத்திடும் Ennai ennaalum nadaththidum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum