🏠 Lyrics Chords Bible

En Aaththuma Naesar Yesuvai - என் ஆத்தும நேசர் இயேசுவை

என் ஆத்தும நேசர் இயேசுவை

என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக் கொள்வேனே (4)

1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்

பரகதி வாழ்வை தந்தவர்
பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர்
நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா — என்

2. பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றென் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே — பரகதி

3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி

En Aaththuma Naesar Yesuvai Lyrics in English

En aaththuma naesar Yesuvai Naan anntik kolvaenae (4) 1. Nilaiyillaa ennaik kanntittar Niththiya valikkul nadaththittar Vilaiyillaa iraththam sinthinaar Vinthaiyaay ennaich santhiththaar Parakathi vaalvai thanthavar Paraman Yesu karththarae Niththiya valikkul nadaththiyavar Nitham avar thuthi naan paadiduvaen Alleluya Alleluya -- Alleluya — en 2. Paavaththai kaluvi parikariththaar Saapaththai neekki sangariththaar Laapam inten jeevanae Thaapam enakkini avarthaanae — parakathi 3. Ennaiyae meetka en Yesu Thannaiyae thiyaakam seythaarae Annaiyaay appanaay aanavar Unnaiyum anpaay alaikkiraar — parakathi

PowerPoint Presentation Slides for the song En Aaththuma Naesar Yesuvai

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aaththuma Naesar Yesuvai PPT

என் ஆத்தும நேசர் இயேசுவை En aaththuma naesar Yesuvai நான் அண்டிக் கொள்வேனே (4) Naan anntik kolvaenae (4) 1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார் 1. Nilaiyillaa ennaik kanntittar நித்திய வழிக்குள் நடத்திட்டார் Niththiya valikkul nadaththittar விலையில்லா இரத்தம் சிந்தினார் Vilaiyillaa iraththam sinthinaar விந்தையாய் என்னைச் சந்தித்தார் Vinthaiyaay ennaich santhiththaar பரகதி வாழ்வை தந்தவர் Parakathi vaalvai thanthavar பரமன் இயேசு கர்த்தரே Paraman Yesu karththarae நித்திய வழிக்குள் நடத்தியவர் Niththiya valikkul nadaththiyavar நிதம் அவர் துதி நான் பாடிடுவேன் Nitham avar thuthi naan paadiduvaen அல்லேலூயா அல்லேலூயா -- அல்லேலூயா — என் Alleluya Alleluya -- Alleluya — en 2. பாவத்தை கழுவி பரிகரித்தார் 2. Paavaththai kaluvi parikariththaar சாபத்தை நீக்கி சங்கரித்தார் Saapaththai neekki sangariththaar லாபம் இன்றென் ஜீவனே Laapam inten jeevanae தாபம் எனக்கினி அவர்தானே — பரகதி Thaapam enakkini avarthaanae — parakathi 3. என்னையே மீட்க என் இயேசு 3. Ennaiyae meetka en Yesu தன்னையே தியாகம் செய்தாரே Thannaiyae thiyaakam seythaarae அன்னையாய் அப்பனாய் ஆனவர் Annaiyaay appanaay aanavar உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி Unnaiyum anpaay alaikkiraar — parakathi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum