🏠 Lyrics Chords Bible

En Aasthibaram Yesuvin Mel - என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

En Aasthibaram Yesuvin Mel

என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால்
அசைவதில்லை நான் அசைவதில்லை
அல்லேலூயா ஆனந்தமே
இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன்

1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம்
போஷித்த காகங்கள் பறந்து போகலாம்
யோர்தானின் கரைகள் தாண்டி போனபின்
வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம்

கவலையில்லை கலக்கமில்லை
கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை

2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம்
சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம்
ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம்
கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம்

3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம்
பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம்
சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள்
சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம்

En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் Lyrics in English

En Aasthibaram Yesuvin Mel En asthipaaram Kristhuvin mael iruppathinaal Asaivathillai naan asaivathillai Alleluya aananthamae Yesu Kristhuvinaal jeyam peraுvaen 1. Yoseppai ariyaatha paarvonkal varalaam Poshiththa kaakangal paranthu pokalaam Yorthaanin karaikal thaannti ponapin Vaanaththu mannaavum olinthu pokalaam Kavalaiyillai kalakkamillai Kristhuvukkul iruppathaal tholviyillai 2. Maaraavin neeroottaு kasanthu pokalaam Saaraalin atimaippenn ikalnthu paesalaam Aaronum meeriyaamum elumpi ethirkkalaam Koraakin koottangal kalainthu pokalaam 3. Samuththira meen unnai vilungi pokalaam Pasiththa singangal kepiyil ulavalaam Seval koovukinta moontu vaelaikkul Seemonaippol silar maaripokalaam

PowerPoint Presentation Slides for the song En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல்

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aasthibaram Yesuvin Mel – என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் PPT En Aasthibaram Yesuvin Mel PPT

En Aasthibaram Yesuvin Mel என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால் En asthipaaram Kristhuvin mael iruppathinaal அசைவதில்லை நான் அசைவதில்லை Asaivathillai naan asaivathillai அல்லேலூயா ஆனந்தமே Alleluya aananthamae இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன் Yesu Kristhuvinaal jeyam peraுvaen 1. யோசேப்பை அறியாத பார்வோன்கள் வரலாம் 1. Yoseppai ariyaatha paarvonkal varalaam போஷித்த காகங்கள் பறந்து போகலாம் Poshiththa kaakangal paranthu pokalaam யோர்தானின் கரைகள் தாண்டி போனபின் Yorthaanin karaikal thaannti ponapin வானத்து மன்னாவும் ஒழிந்து போகலாம் Vaanaththu mannaavum olinthu pokalaam கவலையில்லை கலக்கமில்லை Kavalaiyillai kalakkamillai கிறிஸ்துவுக்குள் இருப்பதால் தோல்வியில்லை Kristhuvukkul iruppathaal tholviyillai 2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம் 2. Maaraavin neeroottaு kasanthu pokalaam சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம் Saaraalin atimaippenn ikalnthu paesalaam ஆரோனும் மீரியாமும் எழும்பி எதிர்க்கலாம் Aaronum meeriyaamum elumpi ethirkkalaam கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம் Koraakin koottangal kalainthu pokalaam 3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போகலாம் 3. Samuththira meen unnai vilungi pokalaam பசித்த சிங்கங்கள் கெபியில் உலவலாம் Pasiththa singangal kepiyil ulavalaam சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள் Seval koovukinta moontu vaelaikkul சீமோனைப்போல் சிலர் மாறிபோகலாம் Seemonaippol silar maaripokalaam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum