🏠 Lyrics Chords Bible

En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா

En Aandavar En Ratchagaஎன் ஆண்டவா என் ரட்சகா

En Aandavar En Ratchaga
என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே

நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்

2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்

3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்

En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா Lyrics in English

En Aandavar En Ratchaga En aanndavaa en ratchakaa En maeypparae en meetparae Neerae valiyum neerae saththiyam neerae jeevanumaam – enakku 1. Thukkam vanthu nerukki Ennai soolnthu kollum naeram Um pakkam vanthu nirpaen Ennai makilchchi aakkuveer 2. Saththuru koottangal nerukki Ennai soolnthu kollum naeram Um samookam vanthu solvaen Neer yuththam seythiduveer 3. En vaalvinil vanthidum thataikalaal Naan munnaera mutiyaatha naeram Um samookam vanthu thuthippaen Ennai munnaera seythiduveer

PowerPoint Presentation Slides for the song En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா PPT En Aandavar En Ratchagaஎன் ஆண்டவா என் ரட்சகா PPT

En Aandavar En Ratchaga என் ஆண்டவா என் ரட்சகா En aanndavaa en ratchakaa என் மேய்ப்பரே என் மீட்பரே En maeypparae en meetparae நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு Neerae valiyum neerae saththiyam neerae jeevanumaam – enakku 1. துக்கம் வந்து நெருக்கி 1. Thukkam vanthu nerukki என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம் Ennai soolnthu kollum naeram உம் பக்கம் வந்து நிற்பேன் Um pakkam vanthu nirpaen என்னை மகிழ்ச்சி ஆக்குவீர் Ennai makilchchi aakkuveer 2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி 2. Saththuru koottangal nerukki என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம் Ennai soolnthu kollum naeram உம் சமூகம் வந்து சொல்வேன் Um samookam vanthu solvaen நீர் யுத்தம் செய்திடுவீர் Neer yuththam seythiduveer 3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால் 3. En vaalvinil vanthidum thataikalaal நான் முன்னேற முடியாத நேரம் Naan munnaera mutiyaatha naeram உம் சமூகம் வந்து துதிப்பேன் Um samookam vanthu thuthippaen என்னை முன்னேற செய்திடுவீர் Ennai munnaera seythiduveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum