🏠 Lyrics Chords Bible

Emmai Soolnthu Kollum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலன் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

2. தேசமே பயப்படாதே – எங்கள்
தேவன் கிரியை செய்கின்றார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

4. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

5. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum Lyrics in English

Kirupai emmai soolnthu kollum – tham kirupai Karththaril makilvom kali koornthiduvom Kanndatainthom kirupai 1. Yorthaanaik kadanthu vanthom – engal Yesuvin pelan atainthom Senaiyin Karththar munnae nadanthaar Sorvintik kaaththuk konndaar – kirupai 2. Thaesamae payappadaathae – engal Dhevan kiriyai seykintar Thaesaththin nanmai shaemam arulvaar Thaasakarkal vaenndiduvom – kirupai 3. Karththar ivvaanntinilae – perum Kaariyam seythiduvaar Kaal vaikkum thaesam Yesu tharuvaar Kaaththirunthae ataivom – kirupai 4. Aanndukal nanmaiyinaal – muti Soonndu valam peruka Thaesaththin meethae kannkalai vaiththae Paasamaay Nnokkiduvaar – kirupai 5. Jaathi janangalaiyum – vanthu Mothi asainthiduvaar Kaaththu thavikkum ullam makilum Karththarae vanthiduvaar – kirupai 6. Unnmaiyum naermaiyumaay – intha Ooliyam seythiduvom Thooya karpulla thaeva Sabaiyaay Theeviram sernthiduvom – kirupai

PowerPoint Presentation Slides for the song கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum

by clicking the fullscreen button in the Top left. Or you can download கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்-Kirubai Emmai Soolnthu Kollum PPT Emmai Soolnthu Kollum PPT

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் – தம் கிருபை Kirupai emmai soolnthu kollum – tham kirupai கர்த்தரில் மகிழ்வோம் களி கூர்ந்திடுவோம் Karththaril makilvom kali koornthiduvom கண்டடைந்தோம் கிருபை Kanndatainthom kirupai 1. யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள் 1. Yorthaanaik kadanthu vanthom – engal இயேசுவின் பெலன் அடைந்தோம் Yesuvin pelan atainthom சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் Senaiyin Karththar munnae nadanthaar சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை Sorvintik kaaththuk konndaar – kirupai 2. தேசமே பயப்படாதே – எங்கள் 2. Thaesamae payappadaathae – engal தேவன் கிரியை செய்கின்றார் Dhevan kiriyai seykintar தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் Thaesaththin nanmai shaemam arulvaar தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை Thaasakarkal vaenndiduvom – kirupai 3. கர்த்தர் இவ்வாண்டினிலே – பெரும் 3. Karththar ivvaanntinilae – perum காரியம் செய்திடுவார் Kaariyam seythiduvaar கால் வைக்கும் தேசம் இயேசு தருவார் Kaal vaikkum thaesam Yesu tharuvaar காத்திருந்தே அடைவோம் – கிருபை Kaaththirunthae ataivom – kirupai 4. ஆண்டுகள் நன்மையினால் – முடி 4. Aanndukal nanmaiyinaal – muti சூண்டு வளம் பெருக Soonndu valam peruka தேசத்தின் மீதே கண்களை வைத்தே Thaesaththin meethae kannkalai vaiththae பாசமாய் நோக்கிடுவார் – கிருபை Paasamaay Nnokkiduvaar – kirupai 5. ஜாதி ஜனங்களையும் – வந்து 5. Jaathi janangalaiyum – vanthu மோதி அசைந்திடுவார் Mothi asainthiduvaar காத்து தவிக்கும் உள்ளம் மகிழும் Kaaththu thavikkum ullam makilum கர்த்தரே வந்திடுவார் – கிருபை Karththarae vanthiduvaar – kirupai 6. உண்மையும் நேர்மையுமாய் – இந்த 6. Unnmaiyum naermaiyumaay – intha ஊழியம் செய்திடுவோம் Ooliyam seythiduvom தூய கற்புள்ள தேவ சபையாய் Thooya karpulla thaeva Sabaiyaay தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை Theeviram sernthiduvom – kirupai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum