Chords
🏠 Lyrics Chords Bible

Eluputhal En Desathilae - எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில்

எழுப்புதல் என் தேசத்திலே இந்தியாவில்

Eluputhal En Desathilae
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே

Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே Lyrics in English

Eluputhal En Desathilae Elupputhal en thaesaththilae (inthiyaavil) En kannkal kaana vaenndum Thaeva katharaுkiraேn Thaesaththin mael manamirangum 1. Sabaikalellaam thooymaiyaaki Saatchiyaaka vaalanumae 2. Theru theruvaay Yesuvin naamam Mulanganumae mulanganumae 3. Koti makkal siluvaiyai thaeti Oti vanthu sukam peranum 4. Orumanamaay sakailellaam Ontu kooti jepikkanumae 5. Thaesamellaam manam thirumpi Naesaraiyae naesikkanum 6. Aathi Sabai athisayangal Antadam nadakkanumae 7. Thuthisenai elumpanumae Thuraththanumae ethirikalai 8. Irulil vaalum manitharellaam Paeroliyai kaananumae 9. Athisayangal arputhangal Anuthinamum nadakkanumae 10. Moseskkal karam viriththu Janangalukkaay katharanumae

PowerPoint Presentation Slides for the song Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே PPT Eluputhal En Desathilae PPT

Eluputhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்) Elupputhal en thaesaththilae (inthiyaavil) என் கண்கள் காண வேண்டும் En kannkal kaana vaenndum தேவ கதறுகிறேன் Thaeva katharaுkiraேn தேசத்தின் மேல் மனமிரங்கும் Thaesaththin mael manamirangum 1. சபைகளெல்லாம் தூய்மையாகி 1. Sabaikalellaam thooymaiyaaki சாட்சியாக வாழணுமே Saatchiyaaka vaalanumae 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம் 2. Theru theruvaay Yesuvin naamam முழங்கணுமே முழங்கணுமே Mulanganumae mulanganumae 3. கோடி மக்கள் சிலுவையை தேடி 3. Koti makkal siluvaiyai thaeti ஓடி வந்து சுகம் பெறணும் Oti vanthu sukam peranum 4. ஒருமனமாய் சகைளெல்லாம் 4. Orumanamaay sakailellaam ஒன்று கூடி ஜெபிக்கணுமே Ontu kooti jepikkanumae 5. தேசமெல்லாம் மனம் திரும்பி 5. Thaesamellaam manam thirumpi நேசரையே நேசிக்கணும் Naesaraiyae naesikkanum 6. ஆதி சபை அதிசயங்கள் 6. Aathi Sabai athisayangal அன்றாடம் நடக்கணுமே Antadam nadakkanumae 7. துதிசேனை எழும்பணுமே 7. Thuthisenai elumpanumae துரத்தணுமே எதிரிகளை Thuraththanumae ethirikalai 8. இருளில் வாழும் மனிதரெல்லாம் 8. Irulil vaalum manitharellaam பேரொளியை காணணுமே Paeroliyai kaananumae 9. அதிசயங்கள் அற்புதங்கள் 9. Athisayangal arputhangal அனுதினமும் நடக்கணுமே Anuthinamum nadakkanumae 10. மோசேக்கள் கரம் விரித்து 10. Moseskkal karam viriththu ஜனங்களுக்காய் கதறணுமே Janangalukkaay katharanumae

Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே Song Meaning

Eluputhal En Desathilae
Awakening in my country (in India)
My eyes must see
God I am screaming
Desperate for the nation
1. All congregations become pure
Live as a witness
2. Street by street in the name of Jesus
A knee is a knee
3. Millions of people are looking for the cross
Run and enjoy
4. All colleagues unanimously
Gather together and pray
5. The whole nation repented
Love your neighbor
6. Miracles of Adi Sabha
It should happen everyday
7. Tuthisena Erumpanumame
Destroy enemies
8. All men who live in darkness
I want to see the light
9. Miracles are miracles
It should happen every day
10. Moses stretched out his hand
Shout out to the people

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum