Chords
🏠 Lyrics Chords Bible

Elunthar Iraivan - எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே

Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English

Elunthar Iraivan Elunthaar iraivan – jeyamae jeyamenavae Elunthaar iraivan 1. Vilunthavaraik karaiyaettap – paavath Thalunthu manukkulaththai maatta – vinnnuk Kelunthu naam avaraiyae potta – elunthaar 2. Seththavar meenndumae pilaikka – uyar Niththiya jeevanai alikkath – thaeva Pakthar yaavarum kalikka – elunthaar 3. Karuthiya kaariyam vaaykkath – thaeva Suruthi molikalellaam kaakka – nam Iru thiraththaaraiyum serkka – elunthaar 4. Saavin payangaraththai olikkak – ketta Aaviyin vallamaiyai alikka – ip Poovin meethuSabai selikka – elunthaar 5. Aethun theevinai seyyaath thooyan – ep Pothumae nanmaipuri naeyan – thap Paathu kaaththidum nallaayan – elunthaar

PowerPoint Presentation Slides for the song Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் PPT Elunthar Iraivan PPT

Elunthar Iraivan எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே Elunthaar iraivan – jeyamae jeyamenavae எழுந்தார் இறைவன் Elunthaar iraivan 1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத் 1. Vilunthavaraik karaiyaettap – paavath தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக் Thalunthu manukkulaththai maatta – vinnnuk கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார் Kelunthu naam avaraiyae potta – elunthaar 2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர் 2. Seththavar meenndumae pilaikka – uyar நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ Niththiya jeevanai alikkath – thaeva பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார் Pakthar yaavarum kalikka – elunthaar 3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ 3. Karuthiya kaariyam vaaykkath – thaeva சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம் Suruthi molikalellaam kaakka – nam இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார் Iru thiraththaaraiyum serkka – elunthaar 4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட 4. Saavin payangaraththai olikkak – ketta ஆவியின் வல்லமையை அழிக்க – இப் Aaviyin vallamaiyai alikka – ip பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார் Poovin meethuSabai selikka – elunthaar 5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப் 5. Aethun theevinai seyyaath thooyan – ep போதுமே நன்மைபுரி நேயன் – தப் Pothumae nanmaipuri naeyan – thap பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார் Paathu kaaththidum nallaayan – elunthaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum