🏠 Lyrics Chords Bible

Elshadaay Enthan Thunnai Neerae - எல்ஷடாய் எந்தன் துணை நீரே

எல்ஷடாய் எந்தன் துணை நீரே

எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே

1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்

2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்

3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்

4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

Elshadaay Enthan Thunnai Neerae Lyrics in English

Elshadaay enthan thunnai neerae En vaalvin kaedakam Ennnnillaa nanmaikal En vaalvil seytheerae Enthan vaalvin pelan neerae 1. Kaalaithoraுm kirupai poliyum Kirupaiyae Sthoththiram Unthan naamam enthan inpam Umathu settaை ataikkalam 2. Immattum ennai kaaththu nadaththina Epanaesarae Sthoththiram Entha naalum kooda irukkum Immaanuvaelae Sthoththiram 3. Yaekovaa raaqpaa entha naalum Enthan parikaari Entha naalum vetti tharuveer Yaekovaa nisiyae Sthoththiram 4. Yaekovaayeerae enthan thaevaikal Paarththuk kolveerae Enthan vaalvin samaathaanamae Yaekovaa shaalom Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Elshadaay Enthan Thunnai Neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Elshadaay Enthan Thunnai Neerae PPT

எல்ஷடாய் எந்தன் துணை நீரே Elshadaay enthan thunnai neerae என் வாழ்வின் கேடகம் En vaalvin kaedakam எண்ணில்லா நன்மைகள் Ennnnillaa nanmaikal என் வாழ்வில் செய்தீரே En vaalvil seytheerae எந்தன் வாழ்வின் பெலன் நீரே Enthan vaalvin pelan neerae 1. காலைதோறும் கிருபை பொழியும் 1. Kaalaithoraுm kirupai poliyum கிருபையே ஸ்தோத்திரம் Kirupaiyae Sthoththiram உந்தன் நாமம் எந்தன் இன்பம் Unthan naamam enthan inpam உமது செட்டை அடைக்கலம் Umathu settaை ataikkalam 2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின 2. Immattum ennai kaaththu nadaththina எபனேசரே ஸ்தோத்திரம் Epanaesarae Sthoththiram எந்த நாளும் கூட இருக்கும் Entha naalum kooda irukkum இம்மானுவேலே ஸ்தோத்திரம் Immaanuvaelae Sthoththiram 3. யேகோவா ராஃபா எந்த நாளும் 3. Yaekovaa raaqpaa entha naalum எந்தன் பரிகாரி Enthan parikaari எந்த நாளும் வெற்றி தருவீர் Entha naalum vetti tharuveer யேகோவா நிசியே ஸ்தோத்திரம் Yaekovaa nisiyae Sthoththiram 4. யேகோவாயீரே எந்தன் தேவைகள் 4. Yaekovaayeerae enthan thaevaikal பார்த்துக் கொள்வீரே Paarththuk kolveerae எந்தன் வாழ்வின் சமாதானமே Enthan vaalvin samaathaanamae யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் Yaekovaa shaalom Sthoththiram

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum