🏠 Lyrics Chords Bible

Elohai Ummai Mattum - ஏலோஹாய் உம்மை மட்டும்

ஏலோஹாய் உம்மை மட்டும்

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்
அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2
நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை
உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2

நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2
உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை
எனக்குள்ளே வாழ்கின்றீரே-2

1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2
என்னை எடுத்து அணைத்துக்கொண்டு
உயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும்

2.ஏழை என்று என்னை தள்ளினார்கள்
குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2
உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே
என் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

ஏலோஹாய் உம்மை மட்டும் - Elohai Ummai Mattum Lyrics in English

Aelohaay ummai mattum aaraathippaen Atoonaay ummai anti theyvam illai-2 Neenga illaama naan illavae illai Ungalai vitta vaeraு vaalkkaiyae illai-2 Neer aathiyum anthamum aanavarae Alpaavum omaekaavum aanavarae-2 Umakku thottamum illai mutivum illai Enakkullae vaalkinteerae-2 1.suttaththaar ellaam veraுththanarae Thallappatta kallaay kidanthaenae-2 Ennai eduththu annaiththukkonndu Uyarae parakka vaiththavarae-2-neer aathiyum 2.aelai entu ennai thallinaarkal Kuliyil thookki ennai erinthaarkal-2 Um ongiya puyam ennai thookkiyathae En thalaiyai makimaippaduththiyathae-2-neer aathiyum

PowerPoint Presentation Slides for the song ஏலோஹாய் உம்மை மட்டும் - Elohai Ummai Mattum

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஏலோஹாய் உம்மை மட்டும் - Elohai Ummai Mattum PPT Elohai Ummai Mattum PPT

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன் Aelohaay ummai mattum aaraathippaen அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2 Atoonaay ummai anti theyvam illai-2 நீங்க இல்லாம நான் இல்லவே இல்லை Neenga illaama naan illavae illai உங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2 Ungalai vitta vaeraு vaalkkaiyae illai-2 நீர் ஆதியும் அந்தமும் ஆனவரே Neer aathiyum anthamum aanavarae அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2 Alpaavum omaekaavum aanavarae-2 உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை Umakku thottamum illai mutivum illai எனக்குள்ளே வாழ்கின்றீரே-2 Enakkullae vaalkinteerae-2 1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரே 1.suttaththaar ellaam veraுththanarae தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2 Thallappatta kallaay kidanthaenae-2 என்னை எடுத்து அணைத்துக்கொண்டு Ennai eduththu annaiththukkonndu உயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும் Uyarae parakka vaiththavarae-2-neer aathiyum 2.ஏழை என்று என்னை தள்ளினார்கள் 2.aelai entu ennai thallinaarkal குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2 Kuliyil thookki ennai erinthaarkal-2 உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதே Um ongiya puyam ennai thookkiyathae என் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும் En thalaiyai makimaippaduththiyathae-2-neer aathiyum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum