🏠 Lyrics Chords Bible

Ellarukkum Ma Unnathar - எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர்

1. எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே.

2. விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே.

3. பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே.

4. நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே.

5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.

Ellarukkum Ma Unnathar Lyrics in English

1. Ellaarukkum maa unnathar, Karththaathi karththarae, Meyyaana theyva manithar, Neer vaalka, Yesuvae. 2. Vinnnnil pirathaaniyaana neer Pakainjarkkaakavae Mannnnil irangi mariththeer Neer vaalka, Yesuvae. 3. Pisaasu, paavam, ulakai Um saavaal mithiththae, Jeyiththataintheer vettiyai Neer vaalka, Yesuvae. 4. Neer ventapati naangalum Venterip pokavae Paraththil sengaோl seluththum Neer vaalka, Yesuvae. 5. Vinnnnorkalodu mannnullor Entaikkum vaalavae, Parama vaasal thiranthor Neer vaalka, Yesuvae.

PowerPoint Presentation Slides for the song Ellarukkum Ma Unnathar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellarukkum Ma Unnathar PPT

1. எல்லாருக்கும் மா உன்னதர், 1. Ellaarukkum maa unnathar, கர்த்தாதி கர்த்தரே, Karththaathi karththarae, மெய்யான தெய்வ மனிதர், Meyyaana theyva manithar, நீர் வாழ்க, இயேசுவே. Neer vaalka, Yesuvae. 2. விண்ணில் பிரதானியான நீர் 2. Vinnnnil pirathaaniyaana neer பகைஞர்க்காகவே Pakainjarkkaakavae மண்ணில் இறங்கி மரித்தீர் Mannnnil irangi mariththeer நீர் வாழ்க, இயேசுவே. Neer vaalka, Yesuvae. 3. பிசாசு, பாவம், உலகை 3. Pisaasu, paavam, ulakai உம் சாவால் மிதித்தே, Um saavaal mithiththae, ஜெயித்தடைந்தீர் வெற்றியை Jeyiththataintheer vettiyai நீர் வாழ்க, இயேசுவே. Neer vaalka, Yesuvae. 4. நீர் வென்றபடி நாங்களும் 4. Neer ventapati naangalum வென்றேறிப் போகவே Venterip pokavae பரத்தில் செங்கோல் செலுத்தும் Paraththil sengaோl seluththum நீர் வாழ்க, இயேசுவே. Neer vaalka, Yesuvae. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் 5. Vinnnnorkalodu mannnullor என்றைக்கும் வாழவே, Entaikkum vaalavae, பரம வாசல் திறந்தோர் Parama vaasal thiranthor நீர் வாழ்க, இயேசுவே. Neer vaalka, Yesuvae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum