🏠 Lyrics Chords Bible

Ellamea Ummal Aagum - எல்லாமே உம்மால் ஆகும்-4

எல்லாமே உம்மால் ஆகும்-4

எல்லாமே உம்மால் ஆகும்-4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே-4

பெலவீனன் எனக்கு பெலன் நீரே
திக்கற்ற எனக்கு துணை நீரே-2
என்னை மீட்ட அன்பின் தெய்வமே
என் நம்பிக்கை நீர்தானய்யா-2

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2

என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2
உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2

அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2

எல்லாமே உம்மால் ஆகும்-4
என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
நான் நம்பும் துருகமும் நீரே-4

Ellamea Ummal Aagum Lyrics in English

Ellaamae ummaal aakum-4 En kanmalaiyum neerae kottaைyum neerae Naan nampum thurukamum neerae-4 Pelaveenan enakku pelan neerae Thikkatta enakku thunnai neerae-2 Ennai meetta anpin theyvamae En nampikkai neerthaanayyaa-2 Allaeloo Alleluya Yesuvukku nanti iraajaa-2 En paavamanaiththaiyum manniththeerae En Nnoykalai kunamaakkina theyvam neerae-2 Um valla iraththamae jeyam thanthathae Vaalnaalellaam aaraathippaen-2 Allaeloo Alleluya Yesuvukku nanti iraajaa-2 Ellaamae ummaal aakum-4 En kanmalaiyum neerae kottaைyum neerae Naan nampum thurukamum neerae-4

PowerPoint Presentation Slides for the song Ellamea Ummal Aagum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellamea Ummal Aagum PPT

எல்லாமே உம்மால் ஆகும்-4 Ellaamae ummaal aakum-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே En kanmalaiyum neerae kottaைyum neerae நான் நம்பும் துருகமும் நீரே-4 Naan nampum thurukamum neerae-4 பெலவீனன் எனக்கு பெலன் நீரே Pelaveenan enakku pelan neerae திக்கற்ற எனக்கு துணை நீரே-2 Thikkatta enakku thunnai neerae-2 என்னை மீட்ட அன்பின் தெய்வமே Ennai meetta anpin theyvamae என் நம்பிக்கை நீர்தானய்யா-2 En nampikkai neerthaanayyaa-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 Allaeloo Alleluya Yesuvukku nanti iraajaa-2 என் பாவமனைத்தையும் மன்னித்தீரே En paavamanaiththaiyum manniththeerae என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே-2 En Nnoykalai kunamaakkina theyvam neerae-2 உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே Um valla iraththamae jeyam thanthathae வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்-2 Vaalnaalellaam aaraathippaen-2 அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா-2 Allaeloo Alleluya Yesuvukku nanti iraajaa-2 எல்லாமே உம்மால் ஆகும்-4 Ellaamae ummaal aakum-4 என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே En kanmalaiyum neerae kottaைyum neerae நான் நம்பும் துருகமும் நீரே-4 Naan nampum thurukamum neerae-4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum