🏠 Lyrics Chords Bible

Ennai azhaiththavar ennai arinthavar - என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்
என்னை அணைத்தவர் நீரல்லவா
அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர்
அன்பைப் பொழிந்தவர் நீரல்லவா -2

எல்லாமே எல்லாமே நீரல்லவா
எனைத் தூக்கிச் சுமந்தீரே என் மன்னவா -2

பனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லவா
பனைக் காட்டில் குளிர்தென்றல் நீரல்லவா
செவி கேட்கும் நற்செய்தி நீரல்லவா
செந்தமிழின் பைங்கவிதை நீரல்லவா -2
சுகமான நடைப்பயிற்சி நீரல்லவா
சூடான சுவைத் தேநீர் நீரல்லவா -2

புதிர்வாழ்வில் விடைத்தாளும் நீரல்லவா
கதியற்ற எனை வளர்க்கும் தாதி அல்லவா
உயிர்க்கணினி மென்பொருளும் நீரல்லவா
உருண்டோடும் மலர்ப்பாதை நீரல்லவா -2
இரவு நேர ரயில் பயணம் நீரல்லவா
இசையோடு வரும் பாடல் நீரல்லவா -2

Ellame Neer Allava Lyrics in English

Ennai alaiththavar ennai arinthavar Ennai annaiththavar neerallavaa Alliyeduththavar sollik koduththavar Anpaip polinthavar neerallavaa -2 Ellaamae ellaamae neerallavaa Enaith thookkich sumantheerae en mannavaa -2 Panikkoottil kathakathappu neerallavaa Panaik kaattil kulirthental neerallavaa Sevi kaetkum narseythi neerallavaa Senthamilin paingavithai neerallavaa -2 Sukamaana nataippayirsi neerallavaa Soodaana suvaith thaeneer neerallavaa -2 Puthirvaalvil vitaiththaalum neerallavaa Kathiyatta enai valarkkum thaathi allavaa Uyirkkannini menporulum neerallavaa Urunntoodum malarppaathai neerallavaa -2 Iravu naera rayil payanam neerallavaa Isaiyodu varum paadal neerallavaa -2

PowerPoint Presentation Slides for the song Ellame Neer Allava

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellame Neer Allava PPT Ennai azhaiththavar ennai arinthavar PPT

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர் Ennai alaiththavar ennai arinthavar என்னை அணைத்தவர் நீரல்லவா Ennai annaiththavar neerallavaa அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர் Alliyeduththavar sollik koduththavar அன்பைப் பொழிந்தவர் நீரல்லவா -2 Anpaip polinthavar neerallavaa -2 எல்லாமே எல்லாமே நீரல்லவா Ellaamae ellaamae neerallavaa எனைத் தூக்கிச் சுமந்தீரே என் மன்னவா -2 Enaith thookkich sumantheerae en mannavaa -2 பனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லவா Panikkoottil kathakathappu neerallavaa பனைக் காட்டில் குளிர்தென்றல் நீரல்லவா Panaik kaattil kulirthental neerallavaa செவி கேட்கும் நற்செய்தி நீரல்லவா Sevi kaetkum narseythi neerallavaa செந்தமிழின் பைங்கவிதை நீரல்லவா -2 Senthamilin paingavithai neerallavaa -2 சுகமான நடைப்பயிற்சி நீரல்லவா Sukamaana nataippayirsi neerallavaa சூடான சுவைத் தேநீர் நீரல்லவா -2 Soodaana suvaith thaeneer neerallavaa -2 புதிர்வாழ்வில் விடைத்தாளும் நீரல்லவா Puthirvaalvil vitaiththaalum neerallavaa கதியற்ற எனை வளர்க்கும் தாதி அல்லவா Kathiyatta enai valarkkum thaathi allavaa உயிர்க்கணினி மென்பொருளும் நீரல்லவா Uyirkkannini menporulum neerallavaa உருண்டோடும் மலர்ப்பாதை நீரல்லவா -2 Urunntoodum malarppaathai neerallavaa -2 இரவு நேர ரயில் பயணம் நீரல்லவா Iravu naera rayil payanam neerallavaa இசையோடு வரும் பாடல் நீரல்லவா -2 Isaiyodu varum paadal neerallavaa -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum