🏠 Lyrics Chords Bible

Ellam Yesuve Enakku Ellam Yesuve - எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
தொல்லை மிகு இவ்வுலகில்
துணை இயேசுவே

1. ஆயனும் சகாயனும்
நேயனுமுபாயனும்
நாயனும் எனக்கன்பான
ஞானமணவாளனும்

2. தந்தை தாயினம் ஜனம்
பந்துள்ளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக
சம்பூரண பாக்யமும்

3. கவலையிலாறுதலும்
கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே
கை கண்ட ஒளஷதமும்

4. போதகப் பிதாவுமென்
போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங்
கூட்டாளியுமென் தோழனும்

5. அணியு மாபரணமும்
ஆஸ்தியும் சம்பாத்தியமும்
பிணையாளியும் மீட்பருமென்
பிரிய மத்தியஸ்தனும்

6. ஆன ஜீவ அப்பமும்
ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும்
நாட்டமும் கொண்டாட்டமும்

Ellam Yesuve Enakku Ellam Yesuve - எல்லாம் இயேசுவே Lyrics in English

Ellaam Yesuvae Enakkellaam Yesuvae Thollai miku ivvulakil Thunnai Yesuvae 1. Aayanum sakaayanum Naeyanumupaayanum Naayanum enakkanpaana Njaanamanavaalanum 2. Thanthai thaayinam janam Panthullor sinaekithar Santhoda sakalayoka Sampoorana paakyamum 3. Kavalaiyilaaraுthalum Kangulilen jothiyum Kashda Nnoyp padukkaiyilae Kai kannda olashathamum 4. Pothakap pithaavumen Pokkinil varaththinil Aatharavu seythidung Koottaliyumen tholanum 5. Anniyu maaparanamum Aasthiyum sampaaththiyamum Pinnaiyaaliyum meetparumen Piriya maththiyasthanum 6. Aana jeeva appamum Aavalumen kaavalum Njaana geethamum sathurum Naattamum konndaattamum

PowerPoint Presentation Slides for the song Ellam Yesuve Enakku Ellam Yesuve - எல்லாம் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellam Yesuve Enakku Ellam Yesuve - எல்லாம் இயேசுவே PPT Ellam Yesuve Enakku Ellam Yesuve PPT

எல்லாம் இயேசுவே Ellaam Yesuvae எனக்கெல்லாம் இயேசுவே Enakkellaam Yesuvae தொல்லை மிகு இவ்வுலகில் Thollai miku ivvulakil துணை இயேசுவே Thunnai Yesuvae 1. ஆயனும் சகாயனும் 1. Aayanum sakaayanum நேயனுமுபாயனும் Naeyanumupaayanum நாயனும் எனக்கன்பான Naayanum enakkanpaana ஞானமணவாளனும் Njaanamanavaalanum 2. தந்தை தாயினம் ஜனம் 2. Thanthai thaayinam janam பந்துள்ளோர் சிநேகிதர் Panthullor sinaekithar சந்தோட சகலயோக Santhoda sakalayoka சம்பூரண பாக்யமும் Sampoorana paakyamum 3. கவலையிலாறுதலும் 3. Kavalaiyilaaraுthalum கங்குலிலென் ஜோதியும் Kangulilen jothiyum கஷ்ட நோய்ப் படுக்கையிலே Kashda Nnoyp padukkaiyilae கை கண்ட ஒளஷதமும் Kai kannda olashathamum 4. போதகப் பிதாவுமென் 4. Pothakap pithaavumen போக்கினில் வரத்தினில் Pokkinil varaththinil ஆதரவு செய்திடுங் Aatharavu seythidung கூட்டாளியுமென் தோழனும் Koottaliyumen tholanum 5. அணியு மாபரணமும் 5. Anniyu maaparanamum ஆஸ்தியும் சம்பாத்தியமும் Aasthiyum sampaaththiyamum பிணையாளியும் மீட்பருமென் Pinnaiyaaliyum meetparumen பிரிய மத்தியஸ்தனும் Piriya maththiyasthanum 6. ஆன ஜீவ அப்பமும் 6. Aana jeeva appamum ஆவலுமென் காவலும் Aavalumen kaavalum ஞான கீதமும் சதுரும் Njaana geethamum sathurum நாட்டமும் கொண்டாட்டமும் Naattamum konndaattamum

Ellam Yesuve Enakku Ellam Yesuve - எல்லாம் இயேசுவே Song Meaning

Everything is Jesus
Jesus is all for me
Troubled in this world
Help Jesus

1. Ayana and Sakhayan
Neyanumubayan too
Nayan is also mine
Gnanamavalan too

2. Father and mother are people
Bantu people are friends
Chandoda Sakalayoga
Absolute bliss

3. Anxiety
Gangulilen Jyoti too
On the sick bed
Hand found pollution

4. Pastoral Fathers
Bokinil Varatinil
Support
Partner and companion

5. Team measurement
Wealth and Earnings
The surety is also the rescuer
Dear Mediator

6. The bread of life
Eager and guarded
Gnana Geetham and Chatur
Pursuit and celebration

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum