🏠 Lyrics Chords Bible

Ellam Umakkaka Yesuvin Thivya - எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக – 2

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் – 2

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் – 2

உந்தன் அதிமிக மகிமைக்கே

ஒளியை நோக்கா மலரில்லை

நீரை நோக்கா வேரில்லை – 2

உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் – 2

வாழ்வில்லை அதில் பயனில்லை

Ellam Umakkaka Yesuvin Thivya Lyrics in English

Ellaam umakkaaka Yesuvin thivviya iruthayamae Ellaam umakkaaka – 2 Enthan sinthanai sol anaiththum Enthan seyalkal ovvontum – 2 Enthan udal porul aavi muttaுm – 2 Unthan athimika makimaikkae Oliyai Nnokkaa malarillai Neerai Nnokkaa vaerillai – 2 Un pukal Nnokkaa vaalvanaiththum – 2 Vaalvillai athil payanillai

PowerPoint Presentation Slides for the song Ellam Umakkaka Yesuvin Thivya

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellam Umakkaka Yesuvin Thivya PPT

எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே Ellaam umakkaaka Yesuvin thivviya iruthayamae எல்லாம் உமக்காக – 2 Ellaam umakkaaka – 2 எந்தன் சிந்தனை சொல் அனைத்தும் Enthan sinthanai sol anaiththum எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் – 2 Enthan seyalkal ovvontum – 2 எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் – 2 Enthan udal porul aavi muttaுm – 2 உந்தன் அதிமிக மகிமைக்கே Unthan athimika makimaikkae ஒளியை நோக்கா மலரில்லை Oliyai Nnokkaa malarillai நீரை நோக்கா வேரில்லை – 2 Neerai Nnokkaa vaerillai – 2 உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் – 2 Un pukal Nnokkaa vaalvanaiththum – 2 வாழ்வில்லை அதில் பயனில்லை Vaalvillai athil payanillai

Ellam Umakkaka Yesuvin Thivya Song Meaning

All for you, Sacred Heart of Jesus

All for you – 2

Whose thought word is all

Each of whose actions – 2

Whose body is material and spiritual – 2

To Thy great glory

Look for the light and no flower

Do not tap water – 2

Don't seek your fame all your life – 2

There is no use in life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum