🏠 Lyrics Chords Bible

Ellam Neerdhanae - எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே

எல்லாம் நீர் தானே
எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே
தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4)
அனாதையாம் என் தந்தை நீர்தானே
ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4)
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே
நீர்தானே என் தாயும் நீர்தானே

நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே என் வாழ்வும் நீர்தானே

எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae Lyrics in English

Ellaam neer thaanae Enakkellaam neer thaanae (4) Yesuvae ellaam Yesuvae Thanimaiyil en thunnai neerthaanae Tholviyil en jeyam neerthaanae – Yesuvae(4) Anaathaiyaam en thanthai neerthaanae Aaraுthal alikkum thaayum neerthaanae – Yesuvae(4) Neerthaanae en thakappanum neerthaanae Neerthaanae en thaayum neerthaanae Neerthaanae en thanjam neerthaanae Neerthaanae en vaalvum neerthaanae

PowerPoint Presentation Slides for the song எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download எல்லாம் நீர் தானே -Ellam Neerdhanae PPT Ellam Neerdhanae PPT

எல்லாம் நீர் தானே Ellaam neer thaanae எனக்கெல்லாம் நீர் தானே (4) Enakkellaam neer thaanae (4) இயேசுவே எல்லாம் இயேசுவே Yesuvae ellaam Yesuvae தனிமையில் என் துணை நீர்தானே Thanimaiyil en thunnai neerthaanae தோல்வியில் என் ஜெயம் நீர்தானே – இயேசுவே(4) Tholviyil en jeyam neerthaanae – Yesuvae(4) அனாதையாம் என் தந்தை நீர்தானே Anaathaiyaam en thanthai neerthaanae ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே – இயேசுவே(4) Aaraுthal alikkum thaayum neerthaanae – Yesuvae(4) நீர்தானே என் தகப்பனும் நீர்தானே Neerthaanae en thakappanum neerthaanae நீர்தானே என் தாயும் நீர்தானே Neerthaanae en thaayum neerthaanae நீர்தானே என் தஞ்சம் நீர்தானே Neerthaanae en thanjam neerthaanae நீர்தானே என் வாழ்வும் நீர்தானே Neerthaanae en vaalvum neerthaanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum