Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால்
எல்லையில்லாத உம் அன்பால்
எல்லையில்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே
மகாராஜாவே என் இயேசைய்யா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே
மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்து போன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா
தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடாத நேசமே
Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால் PPT Ellai Illatha Um Anbaal PPT
Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால் Song Meaning
Because of your infinite love
My mind is a thief
Maharaja is my Lord
O king who rules me
My wish hero
I lived like a burning wick
Don't hate me
My suffocated life
did not let it break
Do not understand anything
As knowledge is not enough
But your love is great
How can I tell you that you are perfect like a mother
I will say what a fatherly burden
A miracle is a miracle, your love is a surprise
Love that does not abandon me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum