🏠 Lyrics Chords Bible

Ellaam En Iyaesuvukkae - எல்லாம் என் இயேசுவுக்கே

எல்லாம் என் இயேசுவுக்கே

எல்லாம் என் இயேசுவுக்கே
என் எல்லாம் இயேசுவுக்கே
சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை
எல்லாம் என் இயேசுவுக்கே
  
1. உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன்
இயேசென்னை சந்தித்ததால்
என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன்
என் வாழ்க்கை இயேசுவுக்கே
 
2. பாவம் என் கண்களை மூடினது
இயேசுவின் இரத்தம் கழுவினது
இயேசுவை நோக்கியே முன்நடப்பேன்
என் கண்கள் இயேசுவுக்கே
   
3. பாவத்தால் கைகள் கறைப்பட்டது
இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று
என்றென்றும் அவர் வேலை செய்திடவே
என் கைகள் இயேசுவுக்கே
 
4. ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன்
இயேசுவே வழி என அறிந்து கொண்டேன்
என் கால்கள் அவர் பாதை சென்றிடவே
என் கால்கள் இயேசுவுக்கே

Ellaam En Iyaesuvukkae Lyrics in English

Ellaam en Yesuvukkae En ellaam Yesuvukkae Sirasu muthal ullangaalkal varai Ellaam en Yesuvukkae 1. Ullaththil puthuppaattup paadiduvaen Iyaesennai santhiththathaal En vaalvai avar kaiyil arppanniththaen En vaalkkai Yesuvukkae 2. Paavam en kannkalai mootinathu Yesuvin iraththam kaluvinathu Yesuvai Nnokkiyae munnadappaen En kannkal Yesuvukkae 3. Paavaththaal kaikal karaippattathu Yesuvin kaayangal suththamaakkittaு Ententum avar vaelai seythidavae En kaikal Yesuvukkae 4. Jeevapaathai vittuth thavarip ponaen Yesuvae vali ena arinthu konntaen En kaalkal avar paathai sentidavae En kaalkal Yesuvukkae

PowerPoint Presentation Slides for the song Ellaam En Iyaesuvukkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ellaam En Iyaesuvukkae PPT

எல்லாம் என் இயேசுவுக்கே Ellaam en Yesuvukkae என் எல்லாம் இயேசுவுக்கே En ellaam Yesuvukkae சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை Sirasu muthal ullangaalkal varai எல்லாம் என் இயேசுவுக்கே Ellaam en Yesuvukkae 1. உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன் 1. Ullaththil puthuppaattup paadiduvaen இயேசென்னை சந்தித்ததால் Iyaesennai santhiththathaal என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன் En vaalvai avar kaiyil arppanniththaen என் வாழ்க்கை இயேசுவுக்கே En vaalkkai Yesuvukkae 2. பாவம் என் கண்களை மூடினது 2. Paavam en kannkalai mootinathu இயேசுவின் இரத்தம் கழுவினது Yesuvin iraththam kaluvinathu இயேசுவை நோக்கியே முன்நடப்பேன் Yesuvai Nnokkiyae munnadappaen என் கண்கள் இயேசுவுக்கே En kannkal Yesuvukkae 3. பாவத்தால் கைகள் கறைப்பட்டது 3. Paavaththaal kaikal karaippattathu இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று Yesuvin kaayangal suththamaakkittaு என்றென்றும் அவர் வேலை செய்திடவே Ententum avar vaelai seythidavae என் கைகள் இயேசுவுக்கே En kaikal Yesuvukkae 4. ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன் 4. Jeevapaathai vittuth thavarip ponaen இயேசுவே வழி என அறிந்து கொண்டேன் Yesuvae vali ena arinthu konntaen என் கால்கள் அவர் பாதை சென்றிடவே En kaalkal avar paathai sentidavae என் கால்கள் இயேசுவுக்கே En kaalkal Yesuvukkae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum